விமலாவின் மெனேஜர் வேலை – 1

(VIMALAVIN MANAGER VELAI 1)

Vatrama 2015-05-09 Comments

This story is part of a series:

பல இளம் பெண்களை போகப்பொருளாக வைத்து தான் வியாபரம் அபிவிருத்தி செய்கிறார்கள் . மேடம் கூட்டிக்கொடுத்து வாழ்க்கையை நடத்துகிறாள். ஆனால் இப்படி விலைமாதாக போல் இருப்பதை பல பெண்களே காசுக்காக நியாயப்படுத்துகிறார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள், ஆனால் மேலை நாடுகளில் கூட சர்வதேச நிறுவனங்களில் பெண்கள் போகப்பொருளாகவும், ஆபாசமாகவும், இரசிக்கப்படும் பொருளாகவே இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலைமைக்கு யார் காரணம், பெரிய கார்பரேட் வியாபரியா?, பெண்களா? ,சமூகமா? ,இல்லை இவை இயற்கை தானா? . மாற்றப்படுவது சாத்தியம் தானா?

பெண்கள் கார்பரேட் நிறுவன சமுதாயத்திற்குள் நுழைந்த பிறகு வியாபாரம் , விளம்பரம் என்று அனைத்தும் அழகு கவர்ச்சியாகி, காமத்தில் மூழ்கி விட்டது.

அறிவியல் வளர்ச்சியில் அதிகமாகி பாவைகளைப் பாவங்களாக்கி படுத்துகின்றன. குடும்பம் பெண்களை புதைகுழியில் விழு வைக்கிறது .நல்ல வேலை என்று வரும் பெண்கள் பல வகையில் என்னைப்போல் ஏமாற்றப்பட்டு வேதனைப்பட்டு வெளியே சொல்லமுடியாமல் உடலாலும் , உள்ளத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் . எங்களுக்கு கொடுத்த கம்பனி கேஸ்ட் ஹாவுஸில் எல்லா வசதியும் இருந்தது . காலையில் யோக வகுப்பு நடந்தது . நான்

அதில் சேர்ந்தேன் உடலும் உள்ளமும் லேசானது போல் இருந்தது . நான் பெண்கள் தனி காட்டேஜில் தங்கினேன் . தனி ரூம்பும் இருந்தது , அதில் பெண்கள் ஆண் நண்பர்களுடன் தங்கியிருந்தார்கள் . அங்கு எந்த கட்டுப்பாடும் இல்லை . யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் . பெருபான்மையான் பெண்கள் குட்டை பாவாடை , சின்ன சார்ட்ஸ் , டாப் தான் போட்டுயிருந்தார்கள் . வார வாரம் எதாவது பிறந்தாநாள் பார்ட்டி வைத்து ,எல்லாரும் கொண்டாடினோம் .

விமலாவின் மெனேஜர் வேலை – 1

What did you think of this story??

Comments

Scroll To Top