நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 11
(Tamil Sex Story - Nathikkarai Pattampoochi 11)
திகைப்பு மாறாமல் ”ம் ” என்றேன்.
” ஆனாக்கா அந்தாளும் நல்ல ஆளுதான்..! எனக்கு துணி மணி எடுத்து தர்றது… காசு பணம் குடுக்கறதுனு.. என்னை நல்லமாதிரிதான் பாத்துக்கும். என்னமோ.. என்னாலதான் அந்தாளுகூட ஒத்து வாழமுடியல..”
” ஏன்.. நீங்க யாரையாவது லவ் பண்ணீஙகளா…?”
” ம்கூம். .! அதெல்லாம் இல்ல. ”
” அப்பறம் இவரு எப்படி…?”
” அந்தாளுகூடவும் நாலு வருசம்.. அப்படியே இழுத்து புடிச்சு குடும்பம் நடத்தினேன். அப்பதான் இந்தாளுகூட பழக்கமாச்சு. ! அவங்கள பாக்க இந்தாளு அடிக்கடி வீட்டுக்கு வரும்.! எங்கூட நல்லா பேசிப் பழகும். . அப்ப இந்தாளுக்கும் கல்யாணமாகியிருந்துருச்சு. . இந்தாளோட பொண்டாட்டி செரியில்லேனு.. அவரே என்கிட்ட நெறைய தடவ சொல்லிருக்காரு.! இந்தாளு ஒரொரு சமயம் எங்க வீட்லயே சாப்பிட்டு படுத்துக்கும். அப்பத்தான் ஒரு நாளு… என்னைப் புடிச்சிருக்குனு.. நேரடியாவே என்கிட்ட சொல்லுச்சு. . அப்பறம் எனக்காவே டெய்லி வரும். . எங்க வீட்லயே படுத்துக்கும்.. அதுல நானும் பழகி… இந்தாளுகூட… இந்த மாதிரி இருந்துட்டேன் ”என்றாள்.
” ம்.. அபறம்..?”
” ஹ்ம்..! என்னமோ போங்க இந்தாளு நல்வன்னு நம்பி அந்தாளுக்கு துரோகம் பண்ணேன். ஆனா இதெல்லாம் அப்ப என் மண்டைல ஏறவே இல்ல. .! அப்றம் ஒருநாளு.. அந்தாளு நேரடியாவே பாத்துருச்சு… அது வெளிலெல்லாம் சொல்லி.. ரொம்ப அசிங்கமா போச்சு. .! அன்னிக்கே செத்துரலாம்னு வெசமெல்லாம் குடிச்சிட்டேன்”
” நீங்களா…??”
” ம்…! அப்பவும் சாகல.. ஆஸ்பத்ரி கொண்டு போய் காப்பாத்திட்டாங்க. ”
” ஹா..! நம்பவே முடியலங்க..”
பெருமூச்சு விட்டாள். தொடர்ந்து அவளே சொன்னாள்.
” அப்பறம் ஆஸ்பத்ரில இருந்து.. அப்படியே எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டேன். ஆனாலும் இந்தாள பாக்காம என்னால இருக்க முடியல… இந்தாளுக்கும் அப்படித்தான். . அப்றம் மருபடி. . பாத்து பழகி.. ஒரு ஆறு மாசம் கழிச்சு.. இந்தாளுகூடவே வந்துட்டேன்”
பெரிய அதிர்ச்சியை உள்வாங்கிய நான் அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.! என் மனதில் சொல்லத் தெரியாத ஒரு புயல் வீசிக்கொண்டிருந்தது.
அவளும் சிறிது இடைவெளி விட்டு .. சொன்னாள்.
” அப்பறமா.. ஒரு கொஞ்ச நாளு கழிச்சு. . அந்தாளு வந்தாப்ல சண்டையெல்லாம் போடல… கொழந்தைய மட்டும் என்கிட்ட தந்துட்டு போய்ட்டாப்ல…”
” ஓ..! அப்ப. . இது அவருக்கு பொறந்த கொழந்தையா..?”
”ஐயோ இல்ல. .. இது இந்தாளுகூட வந்தப்பறம் பொறந்ததுதான் ”
” அப்ப அந்தாளுக்கு பொறந்த கொழந்தை..?”
” அது.. இப்ப எங்கம்மாகிட்ட இருக்கு..”
” அதும் பொண்ணா..?”
” ம்கூம். . பையன்..! ஸ்கூல் போய்ட்டிருக்கான் ”
” அவன பாக்க போவீங்களா..?”
” ம்.. போறதுதான். நான் மட்டும் போய் பாத்துட்டு வருவேன் ”
இவள் ஒரு..அப்பாவிப் பெண்ணென்றுதான் நினைத்திருந்தேன். அபலை என நம்பியிருந்த இவளுக்கு பின்னால்… இவ்வளவு பெரிய ரகசியம் இருக்குமென நான் நினைத்திருக்கவே இல்லை. !!
”அப்றம்.. இவரோட மொத பொண்டாட்டி ஒண்ணும் சொல்லலியா..?” என.. நான் கேட்டேன்.
”சொல்லலியாவா..? நல்லா கேட்டிங்க போங்க.. ஊரக்கூட்டி பஞ்சாயத்து வெச்சிட்டா… இந்தாளும் அவகூட வாழ மாட்டேனு கராரா சொல்லிருச்சு… இந்தாளுக்கு ஒரு சொந்த வீடு இருக்கு. அத அவங்களுக்கே கையெழுத்து போட்டு குடுத்துருச்சு…! மொத பொண்ட்டாட்டிக்கு பொறந்தது.. ஒரு புள்ள. . ஒரு பையன்.! அந்த புள்ள வேணா…இங்க ரெண்டு மூணு தடவ வந்துருக்கு… பையன் வர மாட்டான்.! புள்ள இப்ப வயசுக்கு வரமாதிரி இருக்கு.. நல்லாருக்கும். . எங்கூட சித்தி. .. சித்தினு நல்லா பேசும். . நானும் அத எம்புள்ள மாதிரி பாத்துக்குவேன்.! எடைல இந்தாளும் போய் அதுகள பாத்துட்டு வரும். .! என்னமோ..மொத பொண்டாட்டி தான் இந்தாளுக்கு செஞ்சு வெச்சுட்டா… அதான் இந்தாளு.. இப்பெல்லாம் குடிச்சுட்டு வந்து… என்னைப் போட்டு. . அந்த.. அடி.. அடிக்குது..! இப்பவும் இந்தாளுக்கு என்மேல பாசமெல்லாம் இருக்கு.. ஆனா என்னமோ… பேசுனா.. கோவம் வந்துருது..” என அவள் முடிக்க… Koothi Tamil Sex Story
நான் பேசவில்லை. .!
பேசவே இல்லை. ..!!!!
– சிறகடிக்கும். …!!!!
What did you think of this story??
Comments