இதயப் பூவும் இளமை வண்டும் – 128

(Tamil Sex Stories - Idhayapoovum Ilamaivandum 128)

Raja 2016-01-20 Comments

This story is part of a series:

”உங்க உடம்பு..”

சசி இப்போது அவளை ஒதுக்கவில்லை. புவியும் அவனிடம் வம்பு செய்யவில்லை.
சிறிது நேரம் அவள்.. அவன் நெஞ்சில் தடவி விட்டு.. அவன் தலைப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து.. அவன் தலையைப் பிடித்து விட்டாள்..!

சசியால் ஒரு நிலையில் படுக்க முடியவில்லை. அப்படியும் இப்படியுமாகப் புரண்டு கொண்டே இருந்தான்.

”என்ன செய்யுது..?” அவன் தலையைப் பிடித்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

”மண்டைய பொளக்குது.. ஒரு கெடையா படுக்க முடியல..” அவள் உடம்புடன் ஒட்டிப் படுத்து.. அவள் இடுப்பில் கை போட்டு வளைத்தான்.

”நல்லா புடிச்சு விடறேன்..! வேற ஏதாவது செய்யனுமா..?”

”ம்கூம்..!!” அவளை இழுத்து அணைத்து இருக்கினான்.

லேசாகச் சாய்ந்து படுத்தவாறு அவன் தலையைக் கோதினாள்.
”இவ்ளோ அவஸ்தை தேவையா..? டீ வெச்சு தரட்டுமா..?”

”ம்கூம்..!!”

”இஞ்சி டீ குடிச்சா.. தலைவலி போயிரும்..”

”இது சாதாரண தலைவலி இல்ல..” கண்களை மூடிக்கொண்டே பேசினான் ”ஹேங்க் ஓவர்..”

”அதுக்கு என்ன பண்ணனும்..?”

”இன்னொரு கட்டிங் அடிச்சா.. சரியாகிரும்..” என அவன் சொல்ல…

”க்கும்..!!” எனக் கிண்டலாகச் சிரித்தாள் ”வெளங்கின மாதிரிதான்..”

சசி தலையைத் தூக்கி.. அவள் மார்பில் புதைத்தான். அவளது மார்பு வாசணையை அவன் முகர..
அவன் முகத்தைத் தன் மார்பில் இருக்கிக்கொண்டு.. அப்படியே தலையணை மீது தலைசாய்த்துப் படுத்தாள் புவியாழினி……!!!!! Koothi Thadavum Tamil Sex Stories

-வளரும்…..!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top