இதயப் பூவும் இளமை வண்டும் – 131

(Tamil New Sex Stories - Idhayapoovum Ilamaivandum 131)

Raja 2016-03-13 Comments

This story is part of a series:

”இல்ல.. போகல..”

” ஏன்..?”

”போகல..” எனச் சிரித்தாள்.

”அதான்.. ஏன்..??”

”ப்ச்.. என்னமோ.. காலேஜ் போற மூடே வல்ல…”சிரித்தாள்.

”காலேஜ் போறதுக்கெல்லாமா மூடு வரனும். .?”

”எனக்கு அப்படித்தான்..!! என்ன வேலை செஞ்சிட்டு இருக்க.. தோட்டத்துல..?”

”தண்ணி கட்டிட்டு இருக்கேன்.!”

”வாழைக்கா..?”

”ம்கூம்.. வாழைக்கெல்லாம் நைட்லதான் கட்னும்..! இது கத்தரிக்கா செடிகளுக்கு..! நீ என்ன பண்ற..?”

”வீட்லதான் இருக்கேன்..! இவ்ளோ நேரம் நசீமா வீட்ல இருந்தேன்.! இப்பதான் வந்தேன்..!”

”நசீமா வேலைக்கு போகலியா..?”

”இல்ல.. அவ எங்கயோ ஊருக்கு போறா.. ரெண்டு நாள் கழிச்சுதான் வருவா..!! எனக்கு வீட்ல இருக்க போரடிக்குது..!!”

”இங்க வா..! தண்ணி கட்டுவியாம்..!”

”ஆசைதான்.. எப்படி வரது..?”

”வேண்டாம் வீட்லயே இரு.. நான் வரேன்..!”

”எப்ப..?”

”ஒரு மணிநேரம் ஆகும்..”

”அதுவர.. நான் என்ன பண்றது..?”

”டிவி பாரு.. படுத்து தூங்கு..!!”

”தூக்கமெல்லாம் வராது..! சரி டிவி பாத்துட்டு இருக்கேன்.. சீக்கிரம் வா..!” என்றாள்.

”பொண்டாட்டி மாதிரி என்ன உரிமை..?”

”ஆமா.. நா பொண்டாட்டிதான்..!!” சிரித்தாள்.

”அப்படியா..?”

”ஆமா..!!”

”எப்ப நம்ம பர்ஸ்ட் நைட் வெச்சிக்ககாம்..?”

”அது என்ன நைட்டேதானா வெச்சிக்கனுமா..? பர்ஸ்ட் பகல் வெச்சிக்ககூடாதா..?”

”வைர முதது கவிதை ஏதாவது படிச்சியா என்ன. .?”

” இல்ல… ஏன்..??”

”பர்ஸ்ட் பகல் பத்திலாம் பேசறியே..! அப்ப நீ ரெடியாதான் இருக்க..?”

”நான் எப்பவோ ரெடி..நீதான் அத அவாய்ட் பண்ற..! சரி..எனக்கு ஒன்னும் இல்ல..! நான் எப்பவும் சொல்றது ஒன்னுதான்..! நீ என்னை கல்யாணமே பண்ணாம போனாலும்.. நான் மனசார விரும்பறது உன்னை மட்டும்தான். நீ என் புருஷன் மாதிரி.. எப்ப வேணா.. என்னை என்ன வெணா பண்ணிக்கோ..! எனக்கு அதுல எந்த இதும் இல்ல..!!” எனச் சொன்னாள் புவியாழினி……!!!!!! Kunju Amukkum Tamil New Sex Stories

-வளரும்……!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top