பருவத்திரு மலரே – 23
(Tamil Kamakathaikal - Paruvathiru Malarae 23)
This story is part of a series:
Tamil Kamakathaikal – நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பாக்யா. அவள் பண்ணிய சத்தியத்தை ராசு நம்பிவிட்டான் என்றுதான் தோண்றியது.
ஆனால் பாவம்…!!
திடுமென..” இது எப்பருந்து. .?” எனக் கேட்டான் ராசு.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
”எ..எது…?”
” இந்த காதல்… மயக்கம். . கிறக்கம்…? ”
கோபம் கொண்டவள் போல..” ஏ… என்ன ஒளர்ற..?” என்றாள்.
”நா ஒளர்றனா..?”
” ஆமா. .. அப்படியெல்லாம் ஒரு வெங்க்யமும் இல்ல. .”
” ஒரு வெங்காயமும் இல்லாமயா… கடடிப்புடிச்சிட்டிருந்தான்..?”
”ச்சீ…! ஏன்டா…. லூசு மாதிரி பேசற…?”
” இப்படி கத்திப் பேசினா… நியாயமாகிரும்னு யாரு சொனனது உனக்கு. .?” என அமைதியாகக் கேட்டான்.
” பின்ன. .. இல்லாததும்… பொல்லாததுமா பேசினா…”
” எதுக்கு இத்தனை… பொய்..? நான் பாத்துட்டேன்….”
நடந்து கொண்டிருந்தவள் ‘ தட்’ டென நின்றுவிட்டாள்.
”எ… என்ன… பாத்தே…?”
” நீ சிணுங்கினதையும். .. அவன் உன்ன… கொஞ்சுனதையும். ..”
”சீ… இருட்ல நீ தப்பா நெனச்சிருப்ப. .”
” ஆமா. .. தப்பாதான் நெனச்சிட்டேன்… உன்னப் பத்தி. .”
” மூடிட்டு நட…”
இருவரும் நடந்தனர்.
ராசு ” உன் மனசுல நீ.. என்னதான்டி நெனச்சிருக்க..?” என ஒருவித… இயலாமைக்குரலுடன் கேட்டான்.
” யேய்… என் மனசுல நான் என்ன வேனா நெனைப்பேன்..! அதப்பத்தி…உனக்கென்ன..?” என அவளும் எரிச்சலோடே பேசினாள்.
நின்று..அவளை முறைத்தான்.
” ஏ…என்ன மொறைக்கற… மூடிட்டு நட…” என்றாள்.
” நீ.. திருந்தவே மாட்டியா. ..?”
”நா என்ன தப்பு பண்ணிட்டேன்..இப்ப. ..! திருந்தறதுக்கு. .?”
” அப்ப நீ… பண்ணது தப்பாவே தெரியலியா.. ?”
” நீ கூடத்தான்… என்னை எல்லாமே பண்ற… அது மட்டும் சரியா.. உனக்கு. ..?”
”……..”
” மொதல்ல நீ திருந்து… அப்பறம் என்னைப் பத்தி பேசு.”
அதற்கு மேல் ராசு.. எதுவுமே பேசவில்லை. வேகமாக நடந்தான். அவளைப் பற்றி. .. அவன் கவலைப் படவில்லை.
அவனோடு போட்டி போட்டு நடக்கமுடியாமல்…
”ஏ… மெதுவா நட..” என்றாள்.
அவன் வேகமாகவே நடந்தான்.
அவளைவிடப் பத்தடி தூரம்.. முன்னாலேயே நடந்தான்.
” ராசு. …” என்றாள்.
”……….”
” ரா….சூ…!”
”………”
”நில்லுடா… நாயி…”
” ………”
அவன் நிற்கவே இல்லை.
ஒடிப்போய்… அவன் கையைப் பிடித்தாள்.
”நில்லுடா …”
அவள் கையை ..உதறித் தள்ளிவிட்டு. … அவளுடன் பேசாமல். .. வேகமாகவே நடந்தான்.
திகைத்து. .. அப்படியே நின்று விட்டாள்.
ஆனால் அவன் நிற்கவே இல்லை.
கோபித்துக்கொண்டான் என்பது நன்றாகவே தெரிந்தது. .!
பெருமூச்சு விட்டு… மெதுவாக நடந்தாள்..!
வீட்டிற்குப் போனபோது… எல்லோரும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ராசும்.. அங்கேயே நின்றுவிட்டான்.
பாக்யா வீட்டுக்குள் போனாள். அம்மா மீன் ரோஸ்ட் போட்டுக்கொண்டிருந்தாள்.
”எங்கடி… என் தம்பி. .?” எனக் கேட்டாள் அம்மா.
”உன் பையன் எங்கே..?” என அவள்.. அம்மாவைக் கேட்டாள்.
” மாமா உன்ன கூப்பிடத்தான்டி வந்துச்சு..”
கீழே உட்கார்ந்து..சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.
” அப்படி போகனுமா.. அந்த டீவிய பாக்கறதுக்கு. .?” எனக் கேட்டாள் அம்மா.
”இனிமே… போகலதாயி…விடு..”
” மாமன் எஙகே..?”
”…….”
” உன்னைத்தான்டி…”
அம்மாவையே முறைத்துப் பார்த்தாள்.
”ஏன்டி…பன்னி..! வாயத் தொறந்து. .சொல்ல மாட்டியா..?”
” இருக்கான்மா…” எனக் கத்தினாள். ”நீ உன் வேலையை பாரு. ..”
சட்டென விறகுக்கொ!ள்ளியை
எடுத்து நீட்டினாள் அம்மா.
”இத பாரு. ..கொள்ளிக்கட்டைல.. சூடு போட்றுவேன்.. இப்படி பேசினீன்னா.. மரியாதையா பேசிப்பழகு..! என்னடி நெனச்சுட்டிருக்க மனசுல…? ஒழுக்கமா… ஸ்கூல்…போய்ட்டு வந்தமா… வீட்டு வேலையப் பாத்தமானு இரு…! ஊருமேயப் போனே..காலமுறிச்சு.. உக்காரவெச்சுருவேன் தெரிஞ்சுக்கோ…” என அம்மா. .சகட்டுமேனிக்குத் திட்ட….
சட்டென அவள் மனசு உடைந்தது. மளமளவென… கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டாள்.
இரண்டு மீன் துண்டுகளை..ஒரு தட்டில் போட்டு. .. அவளிடம் நகர்த்தி வைத்தாள் அம்மா.
”இந்தா… சும்மா அழுகாம…திண்ணுட்டு படு…”
பேசவில்லை. மூக்கை உறிஞ்சினாள்.
”பாப்பா…” அம்மா
”…….”
” பா…ப்பா…”
”……..”
” லேய்…பன்னி…”
”………”
”ஏன்டி… உங்க மாமன்.. திட்டிட்டானா…?”
”.. ……..”
”சரி பேசாட்டி பரவால்ல… சாப்பிட்டு படு…எந்திரி…”
அவள் அசையக்கூட இல்லை.
அம்மா கூப்பிட்டுப் பார்த்து… ஓய்ந்துவிட்டாள்.
பேச்சு முடிந்து. .. அவளது அப்பாவும். ..ராசுவும் வீட்டுக்குள் வந்தனர்.
கதிர் ”அக்கா தூங்கிட்டாளாம்மா..?” எனக்கேட்டான்.
”தெரில… எழுப்பி பாரு. .”
”வேண்டாம். . எந்திரிச்சா..எனக்கு செம ஏத்து கெடைக்கும்” எனச் சிரித்துக்கொண்டே சொன்னான் கதிர்.
அம்மா. . அவள் அப்பாவிடம் புகார் தெரிவித்தாள்.
”அழுதுட்டே..படுத்துட்டா…”
”அவள திட்னியாக்கும்..?”அப்பா.
”திட்டாம…கொஞ்சறதா.. உன்ற மகள…?”
”பாப்பா. .. எந்திரி சாமி.. சாப்பிட்டு படு..” என அவளைக் கூப்பிட்டார் அப்பா.
”வேண்டாம்ப்பா… எனக்கு பசி இல்ல. .” என்றுவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
அவள். . அம்மாவும். .அப்பாவும்..மறுபடி சாப்பிடச் சொன்னார்கள்.
தொந்தரவு தாங்க முடியாமல். .
” எனக்கு ஒன்னும் வேண்டாம். .நீங்க திண்ணுட்டுபோய் படுங்க. ” என எரிச்சலோடு சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
அப்படியும். .அப்பா.. கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். அவள் வாயே திறக்கவில்லை.
ராசு… ஒரு வார்த்தைகூட கூப்பிடவில்லையே என்பதுதான். . அவளது ஒரே எண்ணமாக இருந்தது.
சாப்பிட்டு விட்டு. .. அவளது பெற்றோர் படுகககப் போய்விட்டனர்.
கதிரும் படுத்து விட்டான்.
ராசு எழுந்து வெளியே போனான்.
எத்தனை நேரமென்று தெரியவில்லை. லேசாகக் கண்ணயர்ந்துவிட்ட.. அவளை அம்மா வந்து எழுப்பினாள்.
”பாப்பா. ..”
” என்னமா..?” என எரிச்சலோடு கேட்டாள்.
” எந்திரிச்சு சாப்பிட்டு படு..”
”ஒன்னும் வேண்டாம் போ..”
” மாமன் ஏதாவது…திட்டிருச்சா..சாமி…?”
தலைதூக்கிப் பார்த்தாள். ராசு இல்லை.
”நீ..போ..” என்றாள் அம்மாவிடம்.
” சரி..அப்படியே எந்திரிச்சு உக்காரு. ..”
” எதுக்கு..?”
” சோறு ரெண்டு வாய்.. ஊட்டியுட்டுட்டு. . போறேன். .”
”வேண்டாம்… போ..”
” எந்திரி சாமி. ..”
” என்னமா…நீ…” என வேண்டா வெறுப்பாக எழுந்து உட்கார்ந்தாள்.
தட்டில் உணவைப் போட்டுப் பிசைந்து.. ஊட்டிவிட்டாள் அம்மா.
மீன் துண்டையும். . அம்மாவே.. பிய்த்துக்கொடுத்தாள்.
மறுபடி… மெல்லக் கேட்டாள் அம்மா.
” மாமன்கூட சண்டையா..?”
” ம்கூம். ..”
” உன்னை ஏதாவது திட்டுச்சா.?”
”ம்கூம். ..”
” அவன் திட்டமாட்டான்னு தெரியும். . நீ அவன திட்னியா..?” எனச் சிரித்துக்கொண்டு கேட்டாள்.
”இல்ல. .” அவளும் சிரித்தாள்.
”பையன் மூஞ்சியே செரியில்லடி… நீதான் ஏதாவது பேசிருப்ப… உன்னைப் பத்திதான் தெரியுமே..”
”இல்லமா..! உன் தம்பிதான் என்னை திட்னான்…”
” உன் நல்லதுக்குதான்டி.. ஏதாவது சொல்லிருப்பான்..”
” எங்க. .. ஆளவே காணம். .?”
”வருவான்…”
அம்மாவிடம் நன்றாகவே சாப்பிட்டாள் பாக்யா.
”இத்தனை பசிய வெச்சுட்டா.. இல்லாத பிகு பண்ண…”
”நான் ஒன்னும் பிகு பண்ல..! அப்பறமா சாப்பிட்டுக்கலாம்னு சும்மா படுத்திருந்தேன்..” எனச் சிரித்தாள்.
அம்மா போய்விட்டாள். தம்பியும் தூங்கிவிட்டான். ஆனால் ராசு மட்டும். . வரவில்லை.
எழுந்து வெளியே போய் நின்று மண் திட்டுக்களின் மேல் பார்த்தாள். அவன் அங்கும் இல்லை.
பாத்ரூம் போய்விட்டு வந்து. .படுத்தாள்.
மேலும் அரைமணிநேரம் ஆகியும் ராசு வரவே இல்லை.
அவள் அப்பாவின் குறட்டைச் சத்தம் நன்றாகக் கேட்டது.
அவளுக்குத் தூக்கமே வரவில்லை.
பாட்டி ஊரில் இருந்த போது… அவள் சொன்னதைக்கேட்டு… ஒரு இரவு முழுவதும்… வீட்டுக்கு வெளியிலேயே இருந்தானே… அதுபோல் ஏதாவது. ..போய்விட்டானோ.. எனத் தோண்றியது.
Comments