இதயப் பூவும் இளமை வண்டும் – 122

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 122)

Raja 2015-11-24 Comments

This story is part of a series:

Idhu Sunni Oombum Tamil Kamakathaikal – அடுத்த நாள் காலையில் பலமாகத் தொடர்ந்து கதவு தட்டுப்பட்டு.. தூக்கம் கலைந்து எழுந்தான் சசி..!இடுப்பில் லூசாகியிருந்த லுங்கியை இருக்கிக் கட்டிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தான்.!
வாயில் டூத் பிரஷ்ஷுடன்.. நைட் ட்ரஸ்ஸில் நின்றிருந்தாள் புவியாழினி.!

”நீயா..?” லேசான எரிச்சலுடன் கண்ணைத் தேய்த்தான் ”என்ன..?”

பிரஸ்ஸை வாயிலிருந்து எடுத்தாள்.
”டைம்.. என்ன தெரியுமா.?”

சூரிய வெளிச்சம் கண்ணை உறுத்தியது.
”இத கேக்கவா.. என்னை எழுப்பின..?”

பேஸ்ட் வெண்மை படிந்த உதடுகளை மலர்த்திப் புன்னகைத்தாள்.
”எட்டாச்சு.. அதான் எழுப்பினேன்..”
அவளை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல்.. திரும்பி உள்ளே போனான்.
சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு.. அவன் மீண்டும் வெளியே போனபோது.. புவியைக் காணவில்லை. !
பாத்ரூம் போய் முகம் கழுவினான். அவன் வீட்டில் நுழைந்து கண்ணாடி முன்னால் நின்று முகம் துடைத்து தலைவார…
கையில் காபியுடன் உள்ளே வந்தாள் புவியாழினி. !
அவளைப் பார்த்தான்.
”என்னது..?”

அவள் வாயில் பிரஸ் இல்லை.
”காபி..”

”யாருக்கு..?”

”இங்க வேற யாரு இருக்கா..?” அவனை நேராகப் பார்த்தாள்.

அவளை லேசாக முறைத்தான் சசி.

கண் சிமிட்டிப் புன்னகைத்தாள் புவி.
”உங்களுக்குதாதாம்பா…”

மறுக்கத் தோண்றவில்லை. காபியைக் கையில் வாங்கினான்.
”உனக்கு..?”

”நா.. குடிச்சிட்டேன்..”

நடந்து போய் டிவியைப் போட்டுவிட்டு சேரில் உட்கார்ந்தான்.
கண்ணாடி முன்னால் போய் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டாள் புவியாழினி.
நைட் ட்ரஸ்ஸில் அவள் உடம்பு மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது.
அவளது மார்பின் புடைப்பை அப்பட்டமாகக் காட்டியது.
இரண்டு மார்புகளின் நடுவில்.. சட்டை உள்வாங்கியிருந்தது.
அதை கவனித்து.. இழுத்துவிட்டுக் கொண்டு.. அவன் பக்கம் திரும்பினாள் புவி.
தலைமுடியைக் கொண்டையாக்கிப் போட்டிருந்தாள்.
”நா போய்.. குளிக்கனும்..” என அவளே சொன்னாள்.

”காலேஜ் இருக்கா..?” காபியை உறிஞ்சியவாறு கேட்டான் சசி.

”ம்..ம்ம்..! குளிச்சிட்டு கெளம்பனும்..!”

”உங்கம்மா..?”

”போயாச்சு…” என சொல்லிக் கொண்டே வந்து.. அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள் ”நைட்டு லேட்டாதான் வந்தீங்க போலருக்கு..?”

”ம்..ம்ம்..!”

”எங்க போனீங்க..? சரக்கா..?”

”ம்..ம்ம்..!”

”அப்படித்தான் நெனச்சேன்.! நைட்டு.. எனக்கு ரெண்டு மணிவரை தூக்கமே வரல..”

” ஏன்..?”

”மனசெல்லாம்.. ஒரே பீலிங்..”

”என்ன பீலிங்..?”

”நான் தேவடியா.. ஆகிருவேனு சொன்னிங்களே..? அது ரொம்ப வலிச்சது.! கொஞ்சம் அழுதேன்.. தனியா…”

சசி போசவில்லை.

”என்னால.. சாதாரணமா இருக்க.. முடியல..” என்றாள்.

சசி அமைதியாகக் காபியைக் குடித்தான்.

அவன் தோளில் கை வைத்தாள் புவி.
”அப்படி பேசலாமா..?”

அவன் பேசவில்லை.

”எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.?”

அதற்கும் அவன் பேசவில்லை.

இன்னும் அவன் பக்கத்தில்.. நெருங்கி உட்கார்ந்தாள்.
”நான் பேசினதுக்கு.. என்னை பழி வாங்கறீங்க.. ம்ம்..? சரி பரவால்ல..!” என்றாள்.

அவன் பேசாமலே இருக்க…
மெதுவான குரலில் கேட்டாள்.
”எப்படி இருக்காங்க.. அவங்க..?”

அவளைப் பார்த்தான்.
”எவங்க..?”

” அந்த.. அண்ணாச்சி.. பொம்பள..?”

”ஏன்..?”

”சும்மா…” சிரித்தாள்.

அவளை முறைத்தான்.

புன்னகை மாறாமல் சொன்னாள்.
”உங்கள பேச வெக்கத்தான் அப்படி கேட்டேன்..! கோச்சுக்காதிங்க..! ஓகேவா..?”

அவன் காலி டம்ளரை அவளிடமே கொடுத்தான்.
வாங்கியவள்.. மீண்டும் கேட்டாள்.
”ஆனா.. அவங்க.. செமக்கட்டை.. இல்ல..?”

”ஏய்.. என்ன பேசற..?” அவன் குரல் உயர்த்த..
அவன் தோளில் தட்டிச் சிரித்தாள்.

”கூல்.. கூல்..! சும்மா..! சரி.. டிபன் கொண்டு வரட்டுமா..?”

”வேண்டாம்..”

”நானே செஞ்சது.. ஊத்தாப்பம்..!! எப்படி இருக்குன்னு திண்ணு பாத்து சொல்லுங்க.. ம்ம்.. கொண்டு வரேன்..”

”ஏய்.. வேண்டாம்..” என்றான்.

அவனை வெறித்தாள். ஆழமாக மூச்சை இழுத்துப் பெருமூச்சுவிட்டாள்.
அவளது மார்பு.. ஏறி இறங்குவதை.. அமைதியாக ரசித்தான்.
”மனசே.. செரியில்ல..” என முனகலாகச் சொன்னாள்.

”ஏன்..?”

அவன் தோளில் தலை சாய்த்தாள்.
”என் விதி..!!”

அவள் தோளைத் தொட்டான் சசி.
”ஏய்.. நீ என்னதான் எதிர்பாக்கற..?”

” அதான்.. தெரியல..! ஆனா… என்னமோ.. எதிர் பாக்கறேன்..!”

”என்ன அது..? என்னமோ..?”

”சொல்லத் தெரியல..”

” உன் மனசுல இருக்கறத.. சொல்ல தெரியாதா..?”

”அது தெரிஞ்சுருந்தா.. நான் ஏன்.. இவ்ளோ கஷ்டப்படப் போறேன்..? இந்த… மனசு என்னமோ.. என்னோடதுதான்.. ஆனா.. அதுக்கு என்ன தேவைனு.. எனக்கே தெரியல..! மனச.. தோண்டி கண்டுபுடிக்கற அளவுக்கு.. எனக்கு வயசும் இல்ல..!”

”ம்..ம்ம்.. நல்லாதான்.. பேசற..!!”

” வேதணைல பேசறேன். வாழ்க்கைல யாரு மனசையும் நோகடிக்கவே கூடாதுங்கறதுதான்.. இதுல நான் கத்துட்ட பாடம்.!! ஆனா.. என் தேவைதான்.. என்னன்னு.. எனக்கு புரியவே மாட்டேஙகுது..!”

அவள் கண்களை.. மிக.. ஆழமாக.. ஊடுருவி.. ஒரு பார்வை பார்த்தான் சசி.
அவளுக்குள் புதைந்து கிடக்கும்.. அவள் மனதின் ஏக்கத்தை.. அவள் கண்கள் சொல்வது போலிருந்தது.
மெதுவாக.. புன்னகைத்தவாறு.. அவளது முன் நெற்றியில்..ஒற்றை விரலால் தட்டினான்.
”உனக்கு இப்ப.. ஒரே தேவைதான்.”

”என்ன..?”

அவன் சொல்லவந்ததை நேரடியாகச் சொல்லாமல்..
”கல்யாணம் பண்ணிக்கோ.. உன் மனசு.. சரியாகிரும்..” என்றான்.

”போங்க…” என்றாள் மிகவும் சலிப்புடன் ”நா ஒன்னும் அதுக்கு.. ஏங்கல..”

” ஏய்.. இப்ப நான்.. எத சொன்னேனு.. இப்படி பேசற..?”

” செக்ஸதான.. சொல்ல வரீங்க..?”

” அட.. ச்ச..! இந்த பொண்ணுஙக.. எதையும் சரியா.. புரிஞ்சுக்கவே மாட்டிங்களா.? அது நான் நேத்து சொன்னது..!”

”அப்ப.. இன்னிக்கு..?”

”அன்பு.. அரவணைப்பு.. காதல்.. பாசம்..! இன்னும் சொல்லப்போனா.. உனக்கான ஒரு ஆண்..! அவனோட கொஞ்சல்.. தடவல்.. முத்தம்.. இத்யாதி.. இத்யாதி..!!”

”ஓ..!!” விட்டால் அவன் மடியில் படுத்துவிடுவாள் போலிருந்தது.
அவளது அந்த நெருக்கமும்.. அவளது பெண்மையின்.. லேசான வியர்வை வாடை கலந்த.. நறுமணமும்.. அவனுக்குள் புதைந்து கிடந்த.. அவள் மீதான காதல் உணர்வைத் தட்டி எழுப்பியது.
சசியின் மனம்.. இப்போது அவளை நேசிக்க விரும்பியது. ஆனால்.. அவனது அடிவாங்கி.. அவமானப்பட்ட.. ஆணவ குணம்.. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தது.!
இருப்பினும்.. அவளது அண்மையும்.. ஏக்கம் நிறைந்த பேச்சும்.. அவனது மனசுக்கு சாதகமாகவே அமைந்தது.!
அவள் நெருக்கத்தை அவன் புறக்கணிக்கவில்லை.
அவள் தோளில் கை போட்டுக்கொண்டு.. தலையொ லேசாக அவள் பக்கம் சாய்த்து.. அவள் கூந்தலில் இருந்து வீசிய.. ஷாம்பு வாசணை கலந்த நறுமணத்தை முகர்ந்தான்..!
அவனது வைராக்கியம் தளர்ந்து வருவதை உணர்ந்தான்.!
அவளது பெண்மையின் வசீகரம்.. அவன் உடம்பில் ரசாயன மாற்றங்களை நிகழ்த்தியது.!
அவன் பார்வை.. அவள் கழுத்தில் தொங்கும் செயின் மேல் விழுந்தது.! அதன் பாதிக்குக்கீழ்.. அவள் சட்டைக்குள் காணாமல் போயிருந்தது.!

சில நிமிடங்களுக்கு.. அவளும் அப்படியே.. அவன் தோள் சாய்ந்து.. அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவள் தோளில் தட்டினான் சசி.
”ஏய்..”

”ம்..ம்ம்..?”

”இப்படி உக்காந்துட்ட..?”

”ம்..ம்ம்..!”

”காலேஜ் போகல..?”

”போகனும்..”

”இப்படியே இருந்தா…. எப்படி போவ..?”

”போயிருவேன்.! ஏன்.. நான் இப்படி உக்காந்துருக்கறது.. புடிக்கலையா..?” என அவன் தோளில் முகம் தாங்கி.. அவனது முகம் பார்த்தாள்.

அவன்.. மூச்சுக்காற்று அவள் முகத்தில்.. பட.. மெதுவாகப் புன்னகைத்தான்.
”வெளங்கிரும்..”

”ஏன்..?”

”நல்ல மூடுலயே.. எந்திரிச்சு போ..”

”இதே.. முன்ன எப்படி இருந்தோம்னு கொஞ்சம்…நெனச்சு பாருங்க..”

”எப்படி இருந்தோம்..?”

”என்னை இப்படி.. பக்கத்துல உக்கார சொல்லி.. எப்படி கெஞ்சுவீங்க..? நீங்க என் பக்கத்துல வந்து உக்கார்றதுக்கு. எவ்வளவு தவிப்பிங்க..?”

”அது.. இறந்த காலம்…”

”ம்.ம்ம்..! ஆனா.. சும்மாருந்த.. என் மனசுல.. ஆசைய வளத்தது.. நீங்கதான்..! இன்னும்.. ஓபனா சொல்லனும்னா.. அப்ப சந்தர்ப்பம் மட்டும் கெடைச்சிருந்தா.. என்னை என்ஜாய் பண்ணிருப்பீங்க..! ஆனா.. இப்ப…?”

” அதான் விதி..! சந்தர்ப்பம் கெடைக்கறப்ப.. அதை காலால எட்டி ஒதைச்சிருவோம்.! சந்தர்ப்பம் நம்மள புறக்கணிச்சிட்டு போன பின்னாடி.. அத நெனச்சு ஏங்குவோம்..!”

அவள் பேசவில்லை.
அவள் மனதை நோகடிக்க.. இப்போதைக்கு அவனும் விரும்பவில்லை.
அவள் தோளை அணைத்து.. மெதுவாக இருக்க.. அமைதியாகவே இருந்தாள்.!
அப்படி அவன் அணைத்து.. இருக்கியதில் அவளது ஒரு பக்க மார்பு.. அவன் தோள் சப்பையில் பட்டு அழுந்தியது..!
அவன் இன்னும் அதிக இருக்கமாக அணைக்க…
மெதுவாகச் சொன்னாள்.
”நா.. போறேன்..”

”ம்..ம்ம்..!”

”டிபன் தரட்டுமா..?”

”ம்கூம்..!”

”சரி.. போறேன்..”

”ம்..ம்ம்..!”
அவளும் விலகவில்லை. அவனும் கையை விலக்கவில்லை.

”ஒரு.. கிஸ்.. குடுக்க தோணலியா..?” என புவி கேட்டாள்.

Comments

Scroll To Top