நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 4
(Tamil Hot Stories - Nathikkarai Pattampoochi 4)
வாசலைக் கூட்டிக் கொண்டிருந்த சுகந்தி. .. என்னைப் பார்த்ததும் சிரித்தாள். நானும் சிரித்தேன்.
” வேலை முடிஞ்சிதுங்களா..?” என நிமிர்ந்து நின்று கேட்டாள்.
” ம்…!” நின்றுவிட்டேன்.” பாப்பா..?”
” உள்ளருக்கா..”
” என்ன பண்ணுது…?”
” தொட்டல்ல படுத்து. .. ஆடிட்டிருந்தா…”
” அவரு…?”
உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.
அவளது உதட்டையே பார்த்தவாறு. ..
” அப்படின்னா…?” எனக் கேட்டேன்.
” வல்ல..”
” ஓ…!” என்னைப் பார்த்த அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தேன்.! அவளும் பார்த்தாள்.! அவளின் நிச்சலமான விழிகளில்… இன்று ஒருவித ஆர்வம் வெளிப்பட்டது.!
அந்த. . ஆர்வத்தை.. எந்தப் பொருளில் சேர்ப்பது என்று புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். .. அவள் என் மனதுக்குள் வந்து விட்டாள். !
அதற்கு மேல் அவளிடம் பேசுவதற்கு. . வார்த்தை தடுமாற்றம் ஏற்பட.. மெல்ல.. நகர்ந்து. .. வீட்டிலற்குப் போய் விட்டேன்.!
பூட்டிய வீட்டைத் திறக்க. ..பாக்கெட்டில் இருந்த என் கைபேசி ஒலித்தது.!
கதவைத் திறந்து விட்டு எடுத்தேன்.!
குணா நெம்பர்.!
”ஹலோ…? ”
” நான்தாங்க.. குணா…” என்றான் எதிர் முனையில்.
” ஆ… ! குணா..! நல்லாருக்கீங்களா…?”
” இல்லீங்க..” என்றான். ” மீனா இருக்காளா..? இருந்தா அவகிட்ட கொஞ்சம் போனக் குடுங்களேன் ப்ளீஸ். .”
” இல்ல குணா. . நான் வந்துட்டேன்… மீனா வீட்ல இருப்பா..! ஏன் குணா…?”
” இ… இல்ல. .. அது…கொஞ்சம் முன்னால பேசினப்ப.. சண்டை போட்டுகிட்டோம்…! அது ஒரு சின்ன விசயம்தான்.. பரவால்ல.! அதான்.. அவகிட்ட. . ஒரு ஸாரி கேட்டா மனசு ரிலாக்ஸ் ஆகிரும். .! அவள பேசச் சொல்றீங்களா… ப்ளீஸ். .”
” ம்… சொல்றேன் குணா…!”
” தேங்க்ஸ்…” என காலைக் கட் பண்ணினான்.!!
இரவு..!
நான் சாப்பிடப் போனபோது.. மீனாவின் அப்பா இருந்தார்.
” எப்ப வந்தீங்க…?” எனக் கேட்டேன்.
” இப்பதாம்பா… எப்படியிருக்கு.. வேலையெல்லாம்..? ” என என்னைப் பற்றி விசாரித்தார். பதிலுக்கு நானும் அவரைப் பற்றி விசாரித்தேன்.! நீண்ட நேரம் பேசிவிட்டு. .. மீனா கொடுத்த டிபனைச் சாப்பிட்டு விட்டு நான் கிளம்பி வெளியே செல்ல.. மீனாவும்.. வந்தாள்.!
என்னருகே வந்து மெதுவான குரலில் கேட்டாள்.!
” போன் வந்துச்சா..?”
” ம்…”
என் கை பிடித்து சந்துவரை வந்தாள்.” என்ன சொன்னான்?”
” உன்கிட்ட. .. ஸாரி கேக்கனும்னான். ”
” நான் ஸாரிலாம் கட்றதில்லேனு சொல்றதுதானே…” என்றாள்.
அவள் கண்ணம் தட்டினேன்.
” இனிமே சொல்லிர்றேன்..! உன்கூட பேசனும்னான். இப்ப பேசறியா..?”
” ம்கூம். .. வேண்டாம்…”
” மறுபடி போன் பண்ணுவான் மீனு…?”
” என்னை பாக்கவே இல்லேனு சொல்லிருங்க…”
” இதெல்லாம் பாவமில்லியா.?”
” என்ன பாவம்…? அவனப் பத்தி தெரியாது உங்களுக்கு. ..! அதான் இப்டிலாம் பேசறீங்க..!”
” அப்படி என்ன பிரச்சினை..?”
என் கையில் தட்டி…”உங்களுக்கெதுக்கு… அதெல்லாம். ..?” என்றாள்.
” சொல்லேன்…?”
” அப்பா இருக்காரு… இல்லேன்னாகூட சொல்லிருவேன்.! விடுங்க.. ஓகே. . பை…”
அவள் கண்ணம் கிள்ளி. ..” ம்… பை..” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். !!! Pundai Mudi Tamil Hot Stories
– சிறகடிக்கும்….!!!!
What did you think of this story??
Comments