நீ – 93
(nee)
cum பத்து மணிக்கு மேல் மழை தூரல்போடத் தொடங்கிவிட்டது..! லேசான தூரல்தான்..! மழை தூரல் போடத்தொடங்கிய கொஞ்ச நேரத்தில்… மழையில் நனைந்தவாறு ஓடி வந்தாள் கஸ்தூரி..! ஜன்னல் அருகே வந்து நின்று…
”மழை வரும்னு சொன்னேன்ல.. பாத்திங்களா.. நான் சொன்ன மாதிரியே மழை வந்துருச்சு..” என்றாள் சிரித்துக்கொண்டு.
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
” ம்.. ம்ம்..! யூ ஆர் ரைட்..! நீதான் வின்னர்..!” என்றேன்.
”அக்கா… நான்தான்.. ஜெயிச்சேன்..” என்று நிலாவினியைப் பார்த்து பெருமிதம் பொங்கச் சொன்னாள்.
”அப்ப.. நம்ம பெட்… ரூல்படி.. நான்தான் உனக்கு தரனும்.. இல்ல..?” என்று கொஞ்சம் குறும்புடன் கேட்டேன்.
”ஆ…!!” என்று சிரித்தாள் கஸ்தூரி.
என் மனைவி ”என்ன பெட் கட்னீங்க…?” என்று அவளிடம் கேட்டாள்.
நான் கண்ணைச் சிமிட்ட… சட்டென முந்திக்கொண்டு சொன்னாள் கஸ்தூரி.
”ஐஸ்க்ரீம்க்கா..!! ”
‘அட..!’என நான் மனசுக்குள் வியந்தேன். இதை நான்கூட யோசிக்கவில்லையே..? ம்.. பெண் பலே கில்லாடிதான்..!’
அதற்கு மேல் அவள் அங்கே நிற்காமல்…
”ஓகேண்ணா… பை..பை..!!” என்று விட்டு ஓடிவிட்டாள்.
அரைமணி நேரத்தில்…விணு வந்தான். அவனுக்கு திருமணம் முடிவாகிவிட்டது. அழைப்பிதழ் கொடுக்க வங்திருந்தான்..!
முதல் நாளே வந்துவிட வேண்டுமென என் மனைவியை வற்புறுத்தி அழைத்து விட்டுப் போனான்..!!
”பொண்ண நீங்க பாத்துட்டிங்களா..?” என்று அவன் போனபின்.. என்னிடம் கேட்டாள் நிலாவினி.
”ம்.. ம்ம்..! போட்டோ காட்டினான்..! போன்ல..!”
”நேர்ல பாக்லையா…?”
”நேரம் கெடைக்கல..”
”பொண்ணு ப்க்க போறப்ப… உங்கள கூப்பிடலையா..?”
”அப்படி இல்ல..! நீ ஆஸ்பத்ரில இருந்த டைம்ல… அவன் பொண்ணு பாக்க கூப்பிட்டான். நான்தான் போகல..” என்று நான் கட்டிலில் படுத்தேன்.
என் மார்பில் தலைசாய்த்துப் படுத்தாள் நிலாவினி. என் நெஞ்சு முடியில் விரலை விட்டு அலைந்தவாறு..
”உங்ககிட்ட ஒன்னு பேசனும்…” என்றாள்.
அவள் பிடறியை வருடியவாறு ”ம்… ம்ம்.. பேசு..” என்றேன்.
”இப்ப நல்ல மூடுலதான இருக்கீங்க…?”
”ம்.. ம்ம்..”
”சொன்ன பின்னால கோவிச்சுக்ககூடாது..?”
”அப்படியா..? அப்படி என்ன பேசப்போறே..?”
”தப்பான விசயம் இல்ல..”
”சரி… சொல்லு…”
என் மார்பில் கன்னம் வைத்துப் படுத்து.. என் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
”உங்களுக்கு.. குழந்தை ஆசை இல்லையா…?”
‘ஏன் இல்லாமல்..?’ ஆனால் நான் பதில் சொல்லவில்லை அமைதி காத்தேன்.
”ஏம்ப்பா ..” என்று என்னை உசுப்பினாள்.
”ம்.. ம்ம்…?”
”குழந்தை வேண்டாமா..?”
இவளால் இனி குழந்தை பெற்றுக்கொளாள முடியாது என்பது நிச்சயமான உண்மை..! அதைப்பற்றிபா பேசி.. அவளை ஏன் நோகடிக்க வேண்டும்..?
அவள் கன்னம் வருடி ”என்ன திடிர்னு..?” என்று கேட்டேன்.
”சொல்லுப்பா… அந்த ஆசை இல்லையா..?”
”அதப்பததி பேசி.. இப்ப ஏன்.. நம்ம ஜாலி மூட கெடுத்துக்கனும். .?”
”ஏன்.. பேசறது உங்களுக்கு புடிக்கலியா..?” என்று என் கண்களைக கூர்மையாகப் பார்த்தாள்.
”எனக்கில்ல… அதனால அப்செட்டாகறவ… நீதான்..” என்றேன்.
மேலாக நகர்ந்து வந்து என் உதட்டில் முத்தமிட்டாள்.
”நோ.. நான் அப்செட்டாக மாட்டேன்..”
”ஷ்யூர்…??”
” ஷ்யூர்…!!”
”ம்.. ம்ம்..! உன் விருப்பம்..!!” என்று அவள் உதட்டை நீவினேன்.
”உங்க மனசு புரியுதுடா..! ஆனா…”
”ம்… ம்ம்..?”
”எனக்குள்ள… ஒரு ஃபீலிங்…!!”
”என்ன பீலிங்…?”
” நமக்கு ஒரு குழந்தை வேனும்னு..”
நான் பேசவில்லை..! என் கன்னம் தொட்டு மெண்மையாக வருடினாள்.
”வேனும்தான..?”
”உன்னாலதான்.. அது முடியாதேம்மா…”
”என்னாலதான முடியாது..?” என்னை அணைத்துக் கொண்டாள். என் இடுப்பில் அவள் வலது காலைப் போட்டு..என் மீசையை நீவினாள் ”உங்களால முடியும்ல…?”
”அ .. அதுக்கு…?”
”நீங்க பெத்தாலும்.. அது நம்ம குழந்தைதானே..?”
”அது… எப்படி…?”
”உங்க குழந்தைக்கு நான் அம்மாவாகனும்…!!”
”ஏய்… என்ன பேசற.. நிலா..?”
”மொதல்ல நான் சொல்றத பொருமையா கேளுடா… புருஷா..”
”சரி… சொல்லு..! ஆனா.. என் குழந்தைக்கு நீ அம்மா. .. ப்ச்…”
”முடியும்…” என்றாள்.
”டாக்டரே சர்டிபிகேட் குடுத்தாச்சும்மா..! உன்னால இனி தாயாக முடியாதுனு..?”
” கர்பப்பை இல்லாத யாராலயும் அது முடியாதுனு டாக்டர் சொல்லித்தான் தெரிஞ்சுக்கனுமா…?”
”அப்பறம்.. எப்படி..?”
”நான் சொல்றதை கேளுடா… மொத..”
” சரி… சொல்லு..”
”நான் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன்…”
”என்னது…?”
என் மீசையை ஒதுக்கி.. உதட்டில் முத்தமிட்டு விட்டு சொன்னாள்.
”தாமரையை நீங்க ஏன்.. கல்யாணம் பண்ணிக்ககூடாது..?”
திகைத்துவிட்டேன் நான். இது பொய்யில்லையே..?
”என்னது..?”
மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
”உங்கமேல அவ உயிரையே வெச்சிருக்க.. என்னை விடவும் உங்க மேல.. பக்தியா… பாசமா இருக்கறவ அவதான்..! இன்னும் சொல்லப்போனா.. உங்கள நேசிக்கறதுல.. என்னை விடவும் அவதான் ஒரு படி மேல இருப்பா.. உண்மையிலேயே.. அவ அளவுக்கு… என்னாலயே முடியாது..! உங்கமேல அவ.. அத்தனை தீவிரமான அன்பு வெச்சிருக்கா..! அது வெறும் காதல் மட்டும் இல்லை.. அன்பு.. பாசம்… பக்தினு ரொம்ப ஆழமான உணர்வு..! அப்படி எல்லாரு மேலயும் எல்லாருக்கும் வந்துடாது..! அவளுக்கு உங்கமேல வந்துருக்கு..!!”
”ம்… ம்ம்..!!”
” உங்கள மாதிரியே… அவ என்கிட்டயும் பாசமாத்தான் இருக்கா..! அவள.. எனக்கும் புடிச்சிருக்கு…! என்னாலதான் இனி குழந்தை பெத்துக்க முடியாது..! ஆனா அவளால முடியும்தான..? அதுமட்டும் இல்ல.. அவளும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கபபோறதும் இல்ல..! அவளோட வாழ்க்கைல இருக்கற ஒரே ஆண்.. நீங்க மட்டும்தான்.. உங்களுக்கும் அவமேல ஒரு பாசம்..! பாக்காம இருக்க முடியாது..! சின்ன வீடாகவே வெச்சிட்டாச்சு..! இதுக்கெல்லாம் ஒரே தீர்வு… நீங்க அவளை மேரேஜ் பண்ணிக்கறதுதான்…!!” என்று நீளமாகவே பேசி முடித்தாள்.
இன்ப அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. என் மனைவியிடமிருந்து இப்படி ஒரு முடிவை நான்.. கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை..!
”நி… நிலா.. நீ.. உண்மையாவா சொல்ற…?”
”ம்..! ரொம்ப நல்லா யோசணை பண்ணித்தான் சொல்றேன்..! இது இன்னிக்கு தோணின எண்ணம் இல்ல. என்னிக்கு என்னால தாயாக முடியாதுனு தெரிஞசிதோ..அப்பவே முடிவு பண்ணிட்டேன்..! அவளால எனக்கு எந்த பிரச்சினையும் வராது..! என்னோடது.. உன்னோடதுனு அவ எதையும் பிரிச்சு பாக்க மாட்டா..! என்கூடவும் சண்டைக்கு நிக்க மாட்டா…! அவ குழந்தைய என் குழந்தையா வளர்கக முடியும்..! உங்க மனக்குறையும் தீரூம்… என் மனக்குறையும் தீரூம்..! என்ன சொல்றீங்க..?” என்று அமைதியாக கேட்டாள்.
நான் என்ன சொல்லப்போகிறேன்.
”நிலா… நான் அவள… கல்யாணம் பண்ணிக்கறேன்னு வை… உன்னால அதை தாங்கிக்க முடியுமா..?” என்று தயக்கத்துடன் கேட்டேன்.
”முடியும்..! பழகிக்கறேன்..! வேற எவளோ இல்லியே.. தாமரைதான…? ஏன் இப்ப ஏத்துக்கறது இல்ல..?” என நிறைய பேசினாள்.
எங்கள் சாதக பாதகங்களை விலக்கினாள்..!
”அதுசரி.. ஆனா உன் வீட்ல.. நீ என்ன சொல்லப் போற…?” என்று கேட்டேன்.
”அது என் பிரச்சினை நான் பாத்துக்கறேன்..” என்றாள்.
”ஆனா.. என்னை கேப்பாங்க இல்ல..?”
”மாட்டாங்க..! அதெல்லாம் நான் பேசிக்கறேன்..! உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்..! உங்க கல்யாணத்த முன்னால நின்னு நடத்தப்போறவளே நான்தான்.. எந்த பிரச்சினையும் வராது..!! ஒருவேள அவசியப்பட்டா… நான் கையெழுத்துகூட போட்டுத்தரேன்..!!” என்றாள்.
”கையெழுத்தா…?”
”ம்.. ம்ம்..”
”எதுக்கு…?”
”என் வாயால சொல்லவிரும்பல… புரிஞ்சிக்கோங்க..!” என்றாள்.
புரிந்தது ”டிவோர்சா…?”
”ம்.. ம்ம்…!!” என்று புன்னகைத்தாள்.
”கொன்றுவேன்.. நாயே…! நீயில்லாத வாழ்க்கைன்னா.. எனக்கு அது.. வேண்டவே வேண்டாம்..! நாம இப்படியே இருந்துடலாம்..!!” என்றேன் நான்…!
”எனனால எந்த பிரச்சினையும் வராதுப்பா உங்களுக்கு…”
”இதபார் நிலா… உன்னவிட்டு விலகி.. நாங்க சந்தோசமா இருப்போம்னு நீ.. கனவுலகூட நெனச்சிராத..! அவளும் அப்படிப்பட்டவ இல்ல..! பிரச்சினையே இல்லாம.. நாம நல்லா வாழ முடியும்..!! டிவோர்ஸ் லெவலுக்கெல்லாம்… யோசிக்க வேண்டியதே இல்ல….!!” என்றேன்.
”எனக்கும் அதான்.. வேனும்..!” என்றாள்.. நிலாவினி….!!!!
-சொல்லுவேன்…….!!!!!!
-உங்க அபிப்பிராயம் என்னன்னு சொல்லுங்கப்பா….??
What did you think of this story??
Comments