மந்திரியோடு நடிகை காதல் – 3
(Manthirodu Nadigai Kadhal 3)
This story is part of a series:
ஒன்னும் இல்ல எனக்கு மனசு சரி இல்ல அதான் நானா own driving பண்ணி கொஞ்சம் தூரம் போக போறேன் அதனால யாராச்சும் என்னையே பத்தி கேட்டா வேற எத ஆச்சும் பொய் காரனத்த சொல்லு என்றார் சர்மா .அவனும் சர்மா கூடயெ இருப்பதால் சர்மாவின் குடும்ப சூழ்நிலை பற்றியும் அவரை அவர் குடும்பம் நடத்தும் விதம் பற்றியும் நன்கு தெரியும் எனவே அவனும் சர்மா நிலையை புரிந்து கொண்டு சரி சார் நான் பாத்துகிறேன் என்றான் .
அதன் பின் சர்மா அவர் பழைய அமபசிடர் கார் எடுத்து கொண்டு அவர் மட்டும் தனியாக ஒரு கிராம பகுதியில் ஒட்டி சென்றார் .அவருக்கு எப்போதலாம் இப்படி வருத்தமாக இருக்கிறதோ அப்போது எல்லாம் இப்படி காரை எடுத்து கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவராக ஒட்டி செல்வார் .
அன்றும் அவர் அவ்வாறு ஒட்டி கொண்டு இருந்தார் .ஆனால் மனதில் உள்ள வருத்தம் மட்டும் குறையவில்லை .அவர் வெகு நேரம் கார் ஒட்டியும் அவர் தன் நிலமையை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தார் .இவளவு பெரிய மந்திரியாய் இருந்து என்ன பிரயோசனம் நமக்கு என்று யாருமே இல்லையே நம் மீது அக்கறை காட்டவும் பாசம் செலுத்தவும் ஒரு இதயம் கூட இல்லையே நம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று கவலையோடு மனதில் நினைத்து கொண்டு இருந்தார் .அதனால் அவர் கார் மீது கவனம் இல்லமால் ஒரு மரத்தின் மீது மோதினார் .
.அவர் மயக்கத்திற்கு உள்ளானர் .அதன் பின் சில மணி நேரங்களுக்கு பின் அவர் ஒரு அரசு கிராம மருத்துவமனையில் இருந்தார் .அவர் கண் முழித்து பார்த்த போது தலையில் கட்டோடு ஒரு மருத்தவமனையில் இருப்பது தெரிந்தது .தன் பக்கத்தில் இருந்த நர்சிடம் கேட்டார் தனக்கு என்ன ஆனது என்று .அவள் அவர் விபத்துகுள்ளநாதை பற்றி சொன்னாள் .
அதன் பின் தன்னை யார் கொண்டு வந்து சேர்த்தது என்று கேட்டார் .நர்ஸ் அந்த மேடம்தான் என்று ஒரு பெண்ணை காட்டினாள் .அந்த பெண்மணி இவருக்கு பின்பக்கம் திரும்பியாதல் அவருக்கு முகம் தெரியவில்லை .அந்த பெண் அந்த பக்கம் திரும்பி நர்சிடிம் பேசி கொண்டு இருந்தார் .
பின் பேசி கொண்டே அந்த பெண் திரும்பியபோது அவருக்கு அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல இருந்தது சர்மாவிற்கு அது வேறு யாரும் இல்லை சர்மா யார் மீது அதிகம் கோபம் கொண்டு யாரை பாக்கமால் தவிர்த்து வந்தாரோ அதே ஸ்ருதி ஹாசன்தான் .
தொடரும்
What did you think of this story??
Comments