ஆண்கள் சுய இன்பம்

(Latest Tamil Sex Stories - aangal suya inbam)

Raja 2013-10-19 Comments

Latest Tamil Sex Stories – தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள் சுய இன்பம் காண்பது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. உண்மையில் சொல்லப்போனால் மணம் முடித்தவர்கள், இளைஞர்கள், மற்றும் வயதான ஆண்கள் எனப் பலரும் சுய இன்பத்துக்கு அடிமையாகிவிட்டனர் என்று தான் சொல்லவேண்டும். வீட்டில் உள்ள பல ஆண்கள், TV மற்றும் இன்ரர் நெட் வழியாக ஆபசப் படங்களையும் காட்சிகளையும் பார்த்து சுய இன்பம் காண்பது வழக்கம். இது ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. பழைய காலத்தில் கூறுவதுபோல, சுய இன்பம் அனுபவிக்கும் ஆண்கள் சக்த்தியை இழப்பதில்லை. இது புது ஆய்வின் கண்டுபிடிப்பு. விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். இதனை உடல் இழப்பதனால் ஏதும் நடந்துவிடப் போவது இல்லை !

Bed-300x200

இன்னும் ஒரு படி மேலே போய் உண்மையைச் சொல்லப்போனால் சில பலரும் திடுக்கிட்டு விடுவார்கள். ஆண்கள் 13 வயதில் இருந்து கட்டுடலோடும், இறுக்கமான உடல் வாகோடும் இருக்க அவர்கள் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களே காரணமாக அமைகிறது. பின்னர் வயதாக வயதாக அவர்களுக்கு செக்ஸ் மேல் உள்ள நாட்டம் குறைய ஆரம்பிக்கும். பின்னர் ஆண்கள் 45 வயதை அடைய , இவ்வுணர்வு குறைவதன் காரணமாகவே அவர்கள் உடல் பருமனடைகிறது. கட்டழகை இழக்கிறது. உடல் தளதளத்துப் போகிறது. ஆனால் அவர்கள் அந்த வயதில் கூட காம உணர்ச்சிகளோடு இருப்பார்களே ஆனால், அவர்கள் உடல் இறுக்கமாகவே காணப்படும். இது ஆராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இதனை விட ஆண்களி அடி வயிற்றில் புரொஸ்டேன் என்னும் ஒரு சுரப்பி உள்ளது. இச் சுரப்பியானது விந்துவுக்கு திரவத் தன்மையைக் கொடுக்கிறது.

விந்து உடலில் இருந்து வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும், அது தனது சுரப்புத் தெழிலை நிறுத்துவது இல்லை. இதனால் உடலுறவை இல்லையென்றால் சுய இன்பத்தை ஒரு வயதுக்கு மேல் ஆண்கள் நிறுத்தினால் அவர்களுக்கு புரொஸ்டேன் கேன்சர் வர வாய்ப்புகள் உள்ளது. விந்து உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், இச் சுரப்பியும் தொடர்ந்து திரவத்தை சுரக்க, அது வெளியேறாமல் அப்படியே தங்கி கேன்சரை உருவாக்குகிறது என்கிறார்கள் ஆராட்சியாளர்கள்.

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் :

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்பொழுது இரத்தஓட்டம் அதிகமாகி, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது, ஆண்குறி முனையில் அழுத்தம் ஏற்பட்டு, நரம்புகளில் இன்பத்துடிபபு ஏற்படுகிறது. இதுவே உச்ச இன்பம் என்பதாகும். பிறகு, உடல் சாதாரண நிலைக்கு வருகிறது.
இப்பொழுது ஏற்படும் உடல் தளர்ச்சியும், மன அமைதியும், ஒருவிதக் களைப்பு உணர்வைக் கொடுக்கிறது. தூக்க உணர்வை ஏற்படுத்துகிறது. இதுவரை ஆட்டிப் படைத்த பாலுணர்வுக் கற்பனைகள் தற்காலிகமாக மறைகிறது. மனம் அமைதியடைகிறது. இதனால் ஆண்கள் நல்ல தூக்கத்தை விரும்புகிறார்கள்( சுய இன்பம் இல்லையென்றால் உடலுறவின் பின்னர்)

இந்த உடல் சோர்வு, நீங்கள் சாதாரணமாக விளையாடி விட்டு வந்தபிறகு ஏற்படும் உடல் சோர்வு போலத்தான். இதில் ஏற்படும் சக்தி விரயம், விளையாட்டில் ஏற்படும் சக்தி விரயத்தை விட குறைவுதான். ஆனால், பெரும்பாலோர் குற்ற உணர்வினால் மனச்சோர்வு அடைந்து, அதன் மூலமாக உடல் சோர்வை அடைகிறார்கள், அவ்வளவுதான். குறிப்பாக சில ஆண்கள் ஒரு வாரத்துக்கு 1 தடவை உடல் உறவோ இல்லை சுய இன்பத்தையோ வைத்துக்கொள்வார்கள், சிலர் 1 மதத்திற்கு ஒரு முறை என்று இருப்பார்கள், மேலும் சிலர் ஒவ்வொரு நாளும் சுய இன்பம் காணும் பழக்கத்தில் உள்ளார்கள். அதிலும் சிலர் 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை கூட சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு கூட எதுவும் நடந்துவிடவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு ஆணில் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் , ஆண் குறி விறைப்படைவது தான். ஆண்கள் உடலில் பாரதூரமான வியாதி ஏதாவது இருந்தால் இதுவே காட்டிக்கொடுத்துவிடும் எனலாம். அட சுய இன்பத்தில் இவ்வளவு மேட்டர் இருக்கா என்று இப்ப நீங்கள் நினைப்பீர்களே ? இயற்கையில் படைப்பு அல்லவா ? மாற்றமுடியுமா மனிதனால் ? Aangal Latest Tamil Sex Stories

What did you think of this story??

Comments

Scroll To Top