பிரான்ஸ் சிட்டிசன் 1

(Fransil Citizen)

Mahendiran009 2018-03-15 Comments

This story is part of a series:

வாய திறந்துகேட்டுட அப்புறம் என்ன இதுலாம் ஒரு விஷியமே இல்ல விடுனு சொல்லிட்டு பெட்ல போய் உட்காந்தாள்.ஆமா பேபி நிசமாவே என்ன பார்க்கதான் வந்தியானு கேட்டாள். ஹம் ஆமா லூஸி மூனு வருசமே உன் ஞாபகம்தானு சொன்னேன் என்னை லவ் பண்றியானு கேட்டாள் தெரியல அப்படிதான் நினைக்கிறனு சொன்னேன்.நீ யாறான லவ் பண்றியானு கேட்டேன் ஆமானு சொன்னாள் எனக்கு இதயமே நொருங்கிபோச்சி யாருனு கேட்டேன்.

அவன மூனு வருசத்துக்கு முன்னாடிதான் பார்த்தேன் ரொம்ப பிடிச்சிபோச்சி மூனு வருசமாக பார்க்கமா போன்ல தான் லவ் பண்ணோம் இப்பதான் கொஞ்ச நாளே போனே காணும்னு சொன்னாள்.அவன் கூட இந்தியா தானு சொன்னாள்.

எனக்கு சந்தோசத்துல என்னை மீறி கண்ணுல தண்ணீர் வந்துச்சி லூஸினு அவளை கட்டிபிடித்து அழுதேன்.பேபி இங்க பாருனு கூப்பிட்டாள் அவள் முகத்தை பார்த்தேன் ஐ லவ் யூனு என் உதட்டில் முத்தமிட்டாள். நானும் அவள் உதட்டை சுவைத்தேன்.

காதல் காமமாக மாறியாதை அடுத்த பாகத்தில் கூறுகிறேன்.இந்த பாகத்தில் காம இல்லாததுக்கு கவலை வேண்டாம் அடுத்த பகத்தில் நீங்க நினைக்காத டுவிஸ்டுலாம் இருக்கு.

What did you think of this story??

Comments

Scroll To Top