கணிதாவை கவனி – 1
(Tamil Sex Story - Kanithavai Gavani 1)
This story is part of a series:
” ஸாரி.. ப்ரோ.. !!” என் தோளில் தொங்கிக் கொண்டு நின்றபடி.. மன்னிப்பு கேட்டாள்.
” பரவால்ல விடு.. அதுக்கு என்ன பண்ண.. ??” அவள் இடுப்பில் கை வைத்து தாங்கிப் பிடித்துக் கொண்டேன்.
” நீ போ ப்ரோ.. நான் க்ளீன் பண்ணிட்டு வரேன்.. !!”
” இல்ல கணி.. நீ போய் ரெஸ்ட் எடு… தண்ணி ஊத்தினா அது போயிரும்.. நான் க்ளீன் பண்ணிட்டு வரேன்..!!”
” வெரி ஸாரி ப்ரோ.. கோச்சுக்காத.. ” என் தோளில் கன்னம் வைத்துக் கொண்டு சொன்னாள்.
” ஹேய்.. பரவால்ல போ.. !!” நான் சிரிக்க.. தொண்டையில் இருந்த கபத்தை காரி உமிழ்ந்தாள். அப்பறம் தண்ணீரை வாயில் ஊற்றி வாய் கொப்பளித்து துப்பினாள்.!
” ம்ம்.. பரவால்ல இல்ல…??”
என் முகத்துக்கு நேராக அவள் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
” ம்ம்.. பரவால்ல.. !!” அவள் முகம் கொஞ்சம் பளபளப்பாக மாறியிருந்தது.
அவளது டீ சர்ட் எல்லாம் கழுவின ஈரத்தில்.. அவளது முலைகளோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதில் அவளது கருப்பு பிரா.. அவளது கிளிவேஜையும் தாண்டி எனக்கு காட்டியது..!
” ச்சோ ஸ்வீட் ப்ரோ.. !!” எனச் சொன்னவள்.. நானே திகைத்துப் போகுமளவுக்கு ‘ பச்’ சென என் உதட்டில் ஒரு கிஸ் கொடுத்தாள்
” லவ் யூ ப்ரோ.. !!”
” ஓகே.. நீ போ.. !!”
நான் சிலிர்த்துக் கொண்டு அவள் இடுப்பை ஒரு கையால் இறுக்கி.. மறு கையால் கன்னத்தில் தட்டிக் கொடுத்தேன்.
” ம்ம்… ஓகே ப்ரோ.. !!” என லேசான தள்ளாட்டத்துடன் அறைக்குள் போனாள் கணிதா.
இந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவளை பின்னால் உட்கார வைத்து கூட்டிக்கொண்டு சுற்றியதிலேயே நான் மிகவும் சூடாகிப் போயிருந்தேன். போதாக்குறைக்கு.. வாந்தி எடுத்தபோது.. அவள் குனிந்து நின்றிருக்க.. அவள் தலையை பிடித்துக் கொண்டிருந்த நான்.. முழுதாக அவள் முலை வீக்கத்தையும் பார்த்து கொதித்துக் கொண்டிருந்தேன்.! இத்தனையும் நான் ஒரு நல்லவனாக காட்டிக் கொள்வதற்காக அடக்கி வைத்துக் கொண்டிருக்க.. இறுதியாக அவள் என் உதட்டில் கிஸ் அடித்து… என் கட்டுப்பாடடை உடைத்து விட்டாள்..!!
குடலை புரட்டிய அவள் வாந்தி நாற்றத்தை ‘பொலேர்.. பொலேர் ‘ என தண்ணி ஊற்றி கழுவிக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்து விட்டேன்..!! Kiss Adikkum Tamil Sex Story
‘ கணிதா.. ஐ பக் யூ.. !!’
– தொடரும் …. !!!!!
What did you think of this story??
Comments