இன்பக் கலா – 3

(Tamil Sex Story - Inbakala 3)

Raja 2016-08-22 Comments

This story is part of a series:

நானும் உச்சம் எட்டும் நிலையை அடைந்தேன். சட்டென அவள் புண்டைக்குள் இருந்து என் தண்டை உருவினேன். எங்களது காம நீர் சுரப்பில்.. சொத சொதவென இருந்த என் தண்டைக் கையில் பிடித்து சரசரவென உலுக்கினேன்.
என் தண்டில் இருந்து.. குபு குபுவேன பொங்கி வந்த வெள்ளையனை கலாவின் புண்டை மேட்டில் தெளித்து விட்டேன்.. !!

நான் களைத்து விலகிப் படுத்தேன். உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டாள் கலா. அவள் புண்டை மேட்டில் சிந்திக் கிடந்த என் விந்து பாயாசத்தை அவளது சுடிதார் பேண்ட்டில் துடைத்தாள். அதே பேண்டில் என் சுன்னியையும் துடைத்து விட்டு கட்டிலை விட்டு இறங்கினாள். அப்படியே போய் பீரோவை திறந்து ஒரு நைட்டியை எடுத்து போட்டுக் கொண்டு என்னிடம் வந்தாள்.. !!

” ஓகே.. ஹேப்பி தான.. ?? எந்திரி.. !! ட்ரஸ் பண்ணிக்கோ.. !! நான் போய் தோசை சுடறேன்.. !!”

” ஏய்ய்.. இரு.. கலா என்ன அவசரம்.. ??”
நான் அவள் கையை எட்டிப் பிடிக்கப் போக.. சட்டென விலகிப் போனாள்.

” உனக்கு சொன்னா புரியாது. நான் போய் இப்ப டோர ஓபன் பண்ணி வெக்க போறேன். நீ எழுந்து ட்ரஸ் பண்ணிக்க.. ! என் பிரெண்டு எந்த நேரம் வேனும்னாலும் வருவா.. !!”
எனச் சொல்லி விட்டு அவிழ்ந்து தொங்கிய சின்ன கூந்தலை சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டு.. அந்த அறையை விட்டுப் போனாள்.

‘யார் அந்த பிரெண்டு. ?’ என இவ்வளவு நேரமாக இல்லாமல் இப்போது பார்க்க ஆவலானேன் நான். மெதுவாக எழுந்து உட்கார்ந்து.. என் ஜட்டி.. பேண்ட்.. சர்ட் என ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்து தலை வாரிக் கொண்டிருந்த போது…

‘ டொக்.. டொக். !’ என கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
‘அவள் பிரெண்டா.. ? யார் அந்த பிரெண்டு.. ?’ எனப் பார்க்க நான் ஆவலாக வெளியே வந்த போது…

ஜீன்ஸ்ம் டீ சர்ட்டுமாக உள்ளே வந்த.. அந்த இளைஞனை.. சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தாள் கலா.!
என்னைப் பார்த்ததும்.. சட்டென அவன் முகம் மாறியது.. !!

” என் கசின்.. !!” முந்திக் கொண்டு சொன்னாள் கலா.
” பேரு நிரு.. கோயமுத்தூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கான்..! நிரு.. இது என் பிரெண்டு.. !!”
அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை. சொன்னால் அதை நம்பும் நிலையில் நான் இல்லை என்பதும் அவளுக்கே தெரிந்திருக்கும்.. !!

அவன் ” ஹாய்.. ” சொல்லி என் பக்கத்தில் வந்து என் கையை பற்றி குலுக்கினான் ”ஐ’ம்… !”

அவன் பேர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.. சட்டென நான் கோபமாக கலாவை பார்த்தேன்.
ஒரு நொடி அவள் கண்கள் என் கண்களை நேருக்கு நேராக பார்த்து விட்டு சட்டென கீழே தாழ்ந்து கொண்டது.. !!

” ஓகே கலா.. !! நான் கிளம்பறேன்.. !!” எனச் சொல்லி விட்டு நான் நகர…

” ஒன் செக்.. உக்காரு.. !!” என அவனை உட்கார சொல்லிவிட்டு என் பின்னால் ஓடி வந்து என் கையை பிடித்தாள்.

” ஸாரிடா.. இப்ப உனக்கு எல்லாம் புரிஞ்சுருக்கும்.. !! என் நேரம் பாரு.. ?? சரி.. ஓபனா சொல்றேன்.. இவனை நான் சின்சியரா லவ் பண்றேன்.. ! எங்க வீட்டுக்கும் தெரியும்.. !! இத உன்கிட்ட சொன்னா நீ பீல் பண்ணுவியேனுதான் சொல்லல.. ! பட்.. இவன் ரொம்ப நல்லவன்டா.. !! இருந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போயேன்.. !!” எனக் கொஞ்சியபடி கெஞ்சினாள்.

” ஓகே.. தேங்க்ஸ் எ லாட் கலா..!! உன்ன என்னால மறக்க முடியாது.. !! பட்… அவனுக்கும் போய் ரெண்டு தோசை சுட்டுக் குடு.. !! சாப்பிட்டுதான் போகனும்னு சொல்லு.. அவன் வந்ததும் நீ தோசை குடுப்பங்கற ஆசைலதான்..!! பை.. !!”

என் காட்டத்தை மெண்மையாக சொல்லி விட்டு.. சட்டென அவள் கையை உதறி விட்டு.. விறு விறுவென நடக்கத் தொடங்கினேன் ….. !!!!! Mulai Nakki Edukkum Tamil Sex Story

– முற்றும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top