நீ தானா அவள் – 3

(Tamil Sex Stories - Nee Thana Aval 3)

Raja 2016-06-10 Comments

This story is part of a series:

” உங்க நெஞ்சாம் பழம்.. அத விட சூப்பர்.. !!” அவள் உதட்டை மெதுவாக பிசைந்தேன்.

” ம்ம்ம்ம்.. !! அவ்ளோதானா.. ??”
என் விரலுக்கு மெதுவாக முத்தம் கொடுத்தாள்.

” இப்போதைக்கு அவ்வளவுதான்.. !!”

சிரித்தாள். ”சரி.. மத்ததெல்லாம் அப்றம்.. !!”

” ம்ம்ம்ம்.. !!”

மெல்ல பின்னால் நகர்ந்தாள். என் கையை விட்டாள்.
” பை.. !!”

” எங்க குளிப்பிங்க.. ??”

” இங்கதான் பாத்ரூம்ல..!! ஏன்.. ??”

நான் பாத்ரூமை பார்த்தேன். கதவை நன்றாக திறந்து வைத்தால்.. அவள் குளிப்பதூ தெரியும்.
” கதவ தெறந்து வெச்சிட்டு குளிங்க.. !!”

” ம்கூம்.. !! அதுலாம் மாட்டேன்.. போங்க.. !!”

” நீங்க குளிக்கற அழக நான் பாப்பேன் இல்ல.. ??”

” ம்கூம்.. !! அது மட்டும் மாட்டவே மாட்டேன்.. !!” என சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து போனாள்.

மறைந்து போனவள்.. சில நிமிடங்களுக்கு பிறகு.. கையில்.. மாற்று உடைகளுடன் வந்து பாத்ரூம் முன்னால் நின்று என்னைப் பார்த்தாள்.
” நா குளிக்க போறேனே.. !!” என சிரித்தாள்.

” ம்ம்ம்ம்..!! போங்க போங்க.. !!”

” சி யூ சூன்.. !!” வலது கையை ஆட்டி டாடா காட்டினாள்.

” சி யூ சூன்.. !!” நான் சிரித்துக் கொண்டே என் கையை ஆட்டினேன்..!!

உள்ளே போய்.. கதவை சாத்திக் கொண்டாள் சுவாதி.. !! சில நிமிடங்கள் கதவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்..!!
பைப்பில் தண்ணீர் திருகி விடும் ஓசை கேட்க.. நான் அகன்று கிச்சனுக்கு போனேன்..!!
என் அத்தை சுட்டு வைத்த சப்பாத்தி ஹாட் பாக்சில் இருந்தது.
இரண்டு சப்பாத்திகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து.. கிழங்கு மசால் ஊற்றிக் கொண்டு.. ஹாலில் போய் உட்கார்ந்து டிவியை பார்த்துக் கொண்டே சாப்பிட்டேன்.. !!

அப்பறம் ஒரு.. அரை மணி நேரம் கழித்து.. குளித்து முடித்து.. ஈரக்கூந்தலை உதறியபடி ஜன்னல் அருகில் வந்து…
”அலோ… !!” என என்னை அழைத்தாள் சுவாதி.

ஜன்னல் வழியாக அவளை பார்த்தேன்.
” வாவ்.. !! என்ன ஒரு அழகு.. !!!”

” புழுகாதிங்க.. !!”
என சிரித்த அவள் உதடுகளும் மூக்கும்.. மிகவும் பளபளவென இருந்தது. சோப்பு தீரும்வரை தேய்த்து தேய்த்து குளித்திருப்பாளோ என்று தோண்றியது.. !!

நான் சிரித்தேன்.
” ப்ராமிஸ்.. !!”

” ஓகே.. தேங்க்ஸ்.. !!”

” நான் வரட்டுமா.. ??”

” எங்க வீட்டுக்கா.. ??”

” ம்ம்ம்ம்.. !!”

” இல்ல… வேனாம்… !!” இழுத்தாள்.

” ஏன்.. ???”

” நீங்க வந்தா.. ரிஸ்க்.. !! நான் அங்க வரேன்.. !!!” என்றாள் ….. !!!!! Senthu Kulikkum Tamil Sex Stories

– தொடரும் ….. !!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top