அமலா என் காதல் தேவதை – 1

(amala en kadhal thevathai 1)

Vatrama 2015-04-27 Comments

கார் அனுப்பி அமலாவையும் , அத்தையும் 5 ஸ்டார் பார்ட்டிக்கு கூப்பிட்டேன் . இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தோம் .எல்லா ஆப்பிஸ் ஆட்களும் குடும்பத்துடன் சந்தோஷமாக வந்திருந்தார்கள் . ஹோட்டல் பிரமாண்டமாக இருந்தது . அமலா அழகு தேவதையாக வந்தாள் . அத்தையும் வந்திருந்தார். அமலா பட்டு சேலை அணிந்திருந்தா, நான் பட்டு வேட்டியும், சட்டையும் அணிந்து இருந்தேன் . வைர மோதிரத்தை எடுத்து, அமலா-யின் முன்பு மண்டியிட்டு தனது திருமண விருப்பத்தை நான் தெரிவித்தேன் ,இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய அமலா அடுத்த நொடியே சம்மதம் கூறினா. இதனால், ஆப்பிஸ் விழாவோடு நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டேம். பின்னர், இரண்டு பேரும் பெற்றோர்களிடம் ஆசி பெற்றோம் .சிவா எல்லாரையும் வரவேற்று உபசரித்து உட்காரவைத்தான் . நாங்கள் மேடையில் உட்கர்ந்தோம் .நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டார்கள்.எல்லாரும் குடும்பத்துடன் வந்து எங்களுடன் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டார்கள் .நிச்சயதார்த்தம் முடிந்ததும் விருந்து நடந்தது. அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய சைவ உணவு பரிமாறப்பட்டது.

இனிதே நிறைவு பெற்றது . எங்கள் திருமண தேதி முடிவுசெய்ய சிவாவும் அத்தையும் ஜாதகம் பார்க்க சென்றார்கள் . 3 மாதம் கழித்து திருமணம் என்றார்கள் . நாங்கள் கல்யாணம் மண்டபம் புக் செய்தோம் . அமலாவை தினமும் ஆப்பிஸ் க்கு வரச்சொல்லி விட்டேன் . அவளுக்கு தனி கார் குடுத்தேன் . ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தது . சின்ன சின்ன சிலுமிசம் பண்ணினேன் . வந்த எல்லா படத்துக்கும போனோம் . 3 மாதம் உடனே போய் விட்டது . கல்யாணம் சிறப்பாக நடந்தது . என்பக்கம் உறவினர் எல்லாரும் வந்திருந்தார்கள் . அமலா அப்பா வரவில்லை . சிவா முழுப்பொருப்பையும் எடுத்து நல்ல முறையில் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தான் . நாங்கள் நன்றி கூறினோம் . கல்யாணம் முடிந்த இன்று எங்களுக்கு முதல் இரவு . எங்கள் வீட்டில் நடந்தது . நான் ஆவலுடன் காத்திருந்தேன் .

அமலா என் காதல் தேவதை – 1

What did you think of this story??

Comments

Scroll To Top