காதலும் காமமும் – 2

(Tamil Kamakathaikal - Kadhalum Kamamum 2)

முகிலன் 2014-03-16 Comments

3

” சத்தியமா மாட்டன்டி .. ”
” நீ .. வேணா பாரு .. இருந்திருந்து உனக்குணு ஒருத்தி வருவா .. அவகிட்ட சிக்கிட்டு நீ .. சீக்கியடிக்கரியா .. இல்லயா பாரு”
” என்ன சாபமா .. ? ”
” ஆமா இது என் சாபம்”சிரித்தாள்
” உன் சாபம் பலிக்க என் மணமார்ந்த ஆசிகள் ” என்றான்.
” ம் .. இனி யாரு தலைல என்ன விதியோ .. ? ‘என்று .. சிரித்தவள் ”எனக்கு நெறைய வேலை இருக்குப்பா .. நாம்போறேன் .” என்று விட்டு நடந்தாள் .
” ஏய் .. என்னடி வேலை ? ”
” ஆ .. ! எழுதற வேலை .நா உங்கூட பேசிட்டு நின்னா இதெல்லாம் யாரு உங்க மாமனாவந்து எழுதித் தருவான் ”
எனச் சிரித்தாள் .
” யாரு உங்கப்பணவா சொல்ற? ”
”அப்பரம் உங்கப்பணயா சொல்ல முடியும் .. காதத் திருகி .. கைல குடுத்துர மாட்டான் ? ‘!
வாய்விட்டு ச் சிரித்தான் ” ”ஆனாலும் உனக்கு ரொம்பத் தாண்டி வாயி .. ”
” ஆ.. ஆ..! அது எங்க பரம்பரை ரத்தத்துலயே இருக்கு .. நாங்கள்ளாம் யாருணு நெணச்ச .. பாத்து நடந்துக்கொ ”என்றுவிட்டு வீட்டிற்குள் போய் ஸ்கூல் பேகைத் தூக்கி வந்தாள் .நந்தாவைப் பார்த்து
” எங்கயும் போயிராத.. இரு .. சீக்கிரமா எழுதிட்டு வந்தர்றேன். ” என்றாள் .
” மாடுக வருது பட்டில கட்டப் போகணும் . கண்டதையும் நெணைக்கிாம புத்திய படிப்புல வெச்சு எழுது .. நீ நல்லா புபடிச்சு
மார்க் வாங்கினாத்தான் .. உன்ன .
நாளைக்கு எவந்தலைலயாவது புடிச்சு கட்ட முடியும் ” எனச் சொலாலிவிட்டு .. மாட்டுப் பட்டியை நோக்கிப் பொனான் நந்தா.
☉ ☉ ☉
இருட்டி விட்டது ..!
நிலா கொஞ்சம் தாமதமாகத்ததான் உதயமானது .
வீட்டின் முன்னால் .. .ரோட்டின் மறுபக்கம் இருந்த கட்சிக் கொடிக் கம்பத்தின் .. மேடை மேல் உட்கார்ந்திருந்த நந்தா விடம் போனாள் கோமளா !
” சாரு என்ன பண்றாரு ? ”
” ம் .. காக்கா மூக்கியக் காணமேன்னு கவலையா உக்காந்துரூக்காரு ” எனக் கிண்டலாகச் சொன்னான் நந்தா!
”அட..டா .அம்புட்டு லவ்வா எம்மேல? ” எனச் சிரித்தவாறு போய் அவனருகில் உடாகார்ந்தாள் .
” வெங்காயம் ” என்றான் ” லவ்வாம் லவ்வு .. நெனப்பப்பாரு காக்கா மூக்கி … ”
” ஏய் .. நீ என்ன ரோம்ப இண்சலட் பண்ரே .. ! இது நல்லதில்ல .. பாத்துக்கோ .. எதப் பத்திவேணா பேசு ஆனா என் மூக்கப்பத்தி மட்டும் பேசாத அப்ரம் நான் பொல்லாதவளாகிருவேன் ” என்றாள்.
அவள் தலை மீது தட்டினான் .
” அழுதுருவேனு சொல்லு ”
” அத என் வாயால எப்படி நானே சொல்றது ? ” என லேசாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
” இப்ப மட்டும் கெழவி பாக்கணும்” என்றான் நந்தா !
” அவ்வளவுதான் . நான் செத்தேன் ” கிழக்கே..பார்த்து ”நெலா பாரு எவளோ அழகாருக்கு” என்றாள் கோமளா
அவனும் பார்த்தான்
” அருமையா இருக்கு ”
”வட்டமா தோசை மாதிரி இருக்ஙில்ல? ”
நிலவைப் பார்த்த வன் … அவள் பக்கம் திரும்பி .. அவளை உற்றுப் பார்த்தான் .
” என்ன லுக்கு ? ” என கேட்டாள்
” ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்பார்த்தேன் ந்லவில் விழியில்லை ” என அவன் பாட..
” ரொம்ப ஓட்டாத … ” என்றாள் .
புண்ணகைத்தான் ” உண்மயச் சொல்லணும்னா … உன்கிட்ட இருக்கற … கவர்ச்சியான அந்த ரெண்டு .. நெலால இல்ல”
சட்டென அவள் முகம் பிரகாசமடைந்தது
” அதான் பொண்ணுக ஸ்பெஷல்”
” நீ .. எதச் சொல்ற? ‘!
” நீ எதச் சொன்னியோ அதத்தான் நானும் சொன்னேன் ”
”ஏய் .. நான் .. உனனோட கண்களச் சொன்னன்டி .. ”
முறைத்தாள்.! ” ஆனா … ”
அவள் தோளில் கை போட்டான்
” நீ எத நென்ச்ச? ”
” ம்..! வெங்காயத்த நேனச்சேன் ” என எரிச்சலோடு சொன்னாள் .
” எந்த வெங்காயம .. சிறுசா .
பெருசா .. ? ”எனக் கிண்டலாகக் கேட்க .. உட்ச பச்ச எரிச்சலுக்கு ஆளானாள் கௌமள வள்ளி. ..! Kundi Kasakkum Tamil Kamakathaikal

— தொடரும் !!!.

What did you think of this story??

Comments

Scroll To Top