அபி என்கிற அழகு பிசாசு – 4
(Tamil Kamakathaikal - Abi Engira Azaghu Pisasu 4)
அபி இப்போது மெல்ல நடந்து என்னை நெருங்கி வந்தாள். தயங்கி தயங்கி தன் கையை நீட்டி என் மார்பை தொட்டாள். மென்மையாக தடவினாள். குரலில் பரிதாபத்தை குழைத்துக்கொண்டு கேட்டாள்.
“நெஜமாவே என்னை கழட்டி விடப் போறியா..?”
“அது உன் கைலதான் இருக்கு..!!”
“என் கைலயா..?”
“ஆமாம்..!!”
“என்ன பண்ண சொல்ற என்னை..?”
“இங்க பாரு அபி.. நீ என்னை ட்ராப் பன்றதுக்குக்காக ஒரு ப்ளான் போட்ட பாத்தியா..? சும்மா சொல்லக் கூடாது.. சூப்பர் ப்ளான்..!! ஆனா கம்ப்ளீட் ப்ளான் இல்லை..!! அந்த ப்ளானை கம்ப்ளீட் பண்ணிரலாம்னு சொல்றேன்..!!”
“எப்படி..?”
“நெஜமாவே நாம செக்ஸ் வச்சிக்கலாம்.. அப்புறம் நான் உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது..!! நீ பக்கா ஸேஃப்..!! என்ன சொல்ற..?”
“அப்போ.. அப்போ.. செக்ஸ் வச்சிக்கலாம்னு சொல்றியா..?”
“நான் ஆரம்பத்துல இருந்தே அதைத்தான் சொல்றேன் அபி.. செக்ஸ் வச்சிக்கலாம்..!!”
நான் தீர்மானமாக சொல்லிவிட்டு அபியை பார்க்க, அவள் நகத்தை கடித்துக் கொண்டு, பரிதாபமாக என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் சொன்னதை தீவிரமாக யோசிக்கிறாள் என்று புரிந்தது. யோசிக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன். ஒரு அரை நிமிடத்திற்கு அப்புறம், அபி கம்மலான குரலில் சொன்னாள்.
“சரி.. எனக்கு ஓகே..!! ஆனா நான் சொல்ற மாதிரிதான் நீ பண்ணனும்..” அவள் சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.
“எந்த மாதிரி பண்ணனும்..?” என்று புன்னகையுடன் கேட்டேன்.
“சாஃப்டாத்தான் பண்ணனும்.. முரட்டுத்தனமா நடந்துக்கக் கூடாது..!!”
“ம்ம்.. அப்புறம்..?”
“கண்ட எடத்துலலாம் வாய் வைக்க கூடாது..”
“சரி.. அப்புறம்..?”
“அப்புறம்.. அப்புறம்.. உனக்கு லிக்விட் வர்றப்போ.. வெளில எடுத்திடனும்..!!”
“ம்ம்.. அவ்வளவுதானா..? இன்னும் இருக்கா..?”
“அவ்வளவுதான்..!!”
“ஓகே.. டிரெஸ்ஸை கழட்டு..!!”
அபி மெல்ல தன் ஷோல்டர் பேக்கை கழட்டி, மீண்டும் டேபிளில் வைத்தாள். இடுப்பில் கைவைத்து தன் டாப்ஸை கழுத்து வழியாக கழட்டினாள். வெட்கத்தில் படபக்கும் விழிகளோடு என்னை பார்த்தாள். என் கண்களையே ஒரு பயப்பார்வை பார்த்தவள், அப்புறம் மென்மையான குரலில் சொன்னாள். Iduppai Aluthi Sex Pannum Tamil Kamakathaikal
– தொடரும்
What did you think of this story??
Comments