அசோக் காலிங் அசோக் – 17

(ashok calling ashok 17)

Raja 2014-03-23 Comments

“நானும் நல்லா இருக்குறேன் சீனி..”

“அப்புறம்.. எல்லாம் நம்ம ப்ளான் படி நடந்துச்சா..?”

“ம்ம்ம்.. ஹண்ட்ரட் பர்சன்ட்..!!”

“எனக்கு ரொம்ப சந்தோஷம்மா..!! உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. நீ நான்னு நிரூபிச்சுட்ட..!! தேங்க்ஸ்..!!”

“ஹ்ஹா.. தேங்க்ஸ்லாம் எதுக்கு சீனி..? என் அசோக்கொட சேர்ந்து வாழணும்னுதான இதெல்லாம் பண்ணினேன்..?”

“ம்ம்.. ஓகேமா..!! சீனி இனிமே உன்கிட்ட பேச முடியாது..!! இந்த மெசின்லாம் நான் இன்னைக்கே டெஸ்ட்ராய் பண்ணப் போறேன்.. சரியா..?”

“ம்ம்.. சரி சீனி..” லேகாவும் ரொம்ப சோகமாக சொன்னாள்.

“பையன் பயங்கர கேடி.. பாத்து நடந்துக்க..!!”

“ம்ம்ம்.. அதெல்லாம் நான் பாத்துப்பேன் சீனி.. நீங்க கவலைப்படாதீங்க..!!” சொல்லிவிட்டு லேகா என்னை அன்பாய் அணைத்துக் கொண்டாள். எனக்கோ உள்ளுக்குள் அள்ளு கிளம்பியது..!!

“ஓகே.. அவனை நீ கவனிச்சுக்கோ..!! இங்க ஒரு ஆளை.. இன்னைக்கு நாள் பூரா நான் கவனிக்க வேண்டியிருக்கு.. சரியா..??”

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சீனியர் அவளுடைய பிடியில் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடினார். சீனியர் லேகாவும் அவரை விரட்டிக் கொண்டு ஓடினாள். ரூமை லாக் செய்திருப்பாள் போல..!! சீனியர் அலறிக்கொண்டு அந்த ரூமுக்குள்ளயே சுற்றி சுற்றி ஓட.. அவரை விரட்டி விரட்டி அடித்தாள்..!! பார்ப்பதற்கு.. டாம் அண்ட் ஜெர்ரியில் மனிதர்கள் நடிப்பது மாதிரி ஒரு எஃபக்ட் கிடைத்தது..!!

“ஐயோ.. அதையே ஏன் பாத்துக்கிட்டு இருக்குற அசோக்.. கால் கட் பண்ணு..!!” லேகா இங்கே கொஞ்சலாக சொன்னாள்.

“நாம கட் பண்ண முடியாது லேகா.. அவங்களா கட் பண்ணினாத்தான் உண்டு..!!”

“ஓ.. ஆமால்ல..? சரி ஓரமா தூக்கிப் போடு..!! அவங்க கட் பண்றப்போ கட் பண்ணட்டும்.. நாம நம்ம வேலையை பாக்கலாம்..!!”

“நம்ம வேலையா..?? என்ன அது..???”

“செகண்ட் இன்னிங்க்ஸ்..!!” அவள் சொல்லிவிட்டு கண்ணடித்தாள்.

“அப்டினா..??”

“ப்ச்..!! ஒரு தடவை பண்ணினது போதுமா..?? எனக்கு இன்னொரு தடவை பண்ணனும் போல இருக்கு..?? ம்ம்ம்ம்… கமான்..!!”

கிறக்கமாக சொன்னவள், என் மீது படர்ந்து என் மார்பெங்கும் முத்தமிட்டாள். மார்புக்காம்புகளை காமமாய் சுவைத்தாள். நான் நடுக்கமான குரலில் அவளை அழைத்தேன்.

“லே..லேகா..”

“ம்ம்ம்…”

“சீனியர் அடிவாங்குறதை நெனச்சா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..”

“என்ன பயம்..??”

“ஃப்யூச்சர்ல நீயும் அதே மாதிரி என்னை அடிப்பியா..??”

“ச்சே..!! என்ன பேசுற நீ..?? என்னைப் பாத்தா அப்படியா தோணுது..? என் அம்முக்குட்டியை நான் அடிப்பேனா..? என் பட்டுக்குட்டியை நான் அடிப்பேனா..? என் புஜ்சுக்குட்டியை நான் அடிப்பேனா..?? ம்ம்ம்..??”

அவள் கொஞ்சலாக சொல்லிக்கொண்டே, என் மேனியெங்கும் முத்தம் பதிக்க, எனது இதயத்தின் படபடப்பு மெல்ல மெல்ல குறைந்தது. நானும் இப்போது அவளுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தேன். அவளது செவ்விதழ்களை கவ்வி, உறிஞ்சி.. அடுத்த ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்..!! ஓரமாய் கிடந்த செல்போனில் இருந்து.. கதவிடுக்கில் சிக்கிய எலி கத்துவது மாதிரி.. சீனியரின் கதறல் மட்டும், நெடுநேரம் கேட்டுக் கொண்டே இருந்தது..!!

( முற்றும் )

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..!! அசோக் காலிங் அசோக் முடிஞ்சது..!! ஓவராலா எனக்கு ரொம்ப திருப்தியான கதைன்னுதான் இதை சொல்லணும்..!! உங்களுக்கு எப்படி இருந்தது..? இந்த எபிசொட்.. அப்புறம் ஒட்டுமொத்தமா இந்த கதை.. இதைப் பத்தின உங்க கருத்துக்களை.. கமெண்ட்ல சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்..!! தேங்க்ஸ்..!!

அசோக் காலிங் அசோக் – 17

What did you think of this story??

Comments

Scroll To Top