ஜெனி.. ஜெனி.. ஜெனிஃபர்..!! 5
“ஹாய்.. ஐ’ஆம் ஸ்ருதி..!!” என்று ஸ்ருதி அவளாகவே வந்து டீச்சருக்கு கை கொடுத்தாள். டீச்சர் ஒருகணம் அவளை வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் அவளும் கைநீட்டி குலுக்கினாள். “ஹாய்.. என் பேரு ஜெனிஃபர்..!!” ம்ம்.. அசோக் சொன்னான்..!! நீங்க அவனுக்கு ரொம்ப வேண்டியவங்களாமே..? ஆனா இங்க.. இந்த டெல்லில.. அவனுக்கு எல்லாமே நான்தான்..!! என்ன அசோக்..?” ஸ்ருதி வெகுளித்தனமாய் சொல்லிவிட்டு இளிக்க, டீச்சர் பட்டென்று திரும்பி என்னை முறைத்தாள். நான் நிலைமையை சமாளிக்க, “ஏன் இங்கயே நின்னுட்டு இருக்கோம்.. […]