நண்பனின் முன்னால் காதலி – 78
(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 78)
This story is part of a series:
ஹ நான் தான் எப்போவோ சொல்லிட்டேன்ல எனக்கு கல்யாணம் பிடிக்காது குழந்தைக பிடிக்காதுன்னு என்றான் .ஒ அப்படியா ஒரு வேல கல்யாணம் பண்ண என்ன பண்ண உன்னையே என்றாள் வள்ளி .தெரியல நீயே சொல்லு என்றான் ,ம்ம் உன் பொண்ண என் மகனுக்கு கொடு என்றாள் சிரித்து கொண்டே ,எ உனக்கு பொன்னுல இருக்கு என்றான் ,எ நீ கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள நான் ரெண்டாவது பிள்ளையா ஒரு பையன பெத்துடுவேன் என்றாள் .ம்ம் ஜனதொகைய கூட்டிகிட்டெ போங்க என்றான் சிரித்து கொண்டே .அப்போது வாசிங் மெசின் ஏதோ சத்தம் போட
இவள கொஞ்ச நேரம் பிடி அம்மாவ வந்து வாங்கிகிற சொல்றேன் ,நான் போயி வாசிங் மெசின் அமதிட்டு வரேன் என்று சொல்லி விட்டு உடனே குழந்தையை கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள் .விக்கிக்கு ஒரு மாத கை குழந்தையை வைத்து இருப்பது என்னவோ போல் இருந்தது ,அது பிஞ்சு விரல்களும் பிஞ்சு உடலும் அவனை ஏதோ கேப்பது போல் இருந்தது கொஞ்ச நேரத்திலே அது அவன் மேல ஒண்ணுக்கும் போக விக்கிக்கு என்ன பண்ணணு தெரியல அப்புறம் வள்ளி அம்மா வந்து குழந்தைய வாங்க அப்ப விக்கி சட்ட ஈரம்மா இருக்கிறத பாத்து உங்க சட்டைய ஈரம்மக்கிட்டலா செல்ல குட்டி சாரிப்பா குழந்தை தெரியாம போயிடுச்சு என்றார் ,
அது பரவலங்க குழந்தை தானே என்றான் ,அதலாம் நல்லா போகட்டுமா அவன் மேல என்று சொல்லி கொண்டே வள்ளி வந்தாள் .ம்ம் மருமக உன் மேல ஒன்னுக்கு அடிசுட்டான்னா உனக்கு ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு அர்த்தம் என்றாள் சிரித்து கொண்டே .விக்கி அவளை முறைத்து பார்க்க சரி சரி கோபிக்காத அவர் சட்ட வேணும்னா போட்டு போறியா என்றாள் .இல்ல வேணாம் என்றான் .
சரி உனக்கு என்ன வேணும் அமெரிக்கால இருந்து என கேட்டான் ,எனக்கு சாக்கேல்ட் வாங்கிட்டு வா அப்புறம் நீ எது வாங்கிட்டு வந்தாலும் ஓகே தான் என்றாள் .சரி உன் பொண்ணுக்கு என்ன வேணும் என்றான் ,நீயே கேளு மாமா உனக்கு என்ன வேணும்னு கேக்குராண்டி செல்ல குட்டி என்று குழந்தையை கிட்ட கொண்டு போக விக்கி விலகி கொண்டு ஓகே ஓகே நான் எதாச்சும் வாங்கிட்டு வரேன் போதுமா என்றான் ,
ஓகேடா பாத்து பத்திரமா போயிட்டு வா என்றாள் .பின் அவன் அவன் வீட்டிற்கு போனான் ,அங்கு போயி கதவை திறந்தான் ,சுவாதி இல்லை ,ஒரு வேல ரூம்ல இருப்பாளோ என நினைத்தான் .பின் வெளியே பார்த்தான் அவள் செருப்பு இல்லை அவள் எங்கயோ போயி விட்டாள் என புரிந்து கொண்டான் ,
தொடரும்
எல்லாருக்கும் நன்றி நண்பர்களே என் கதையை படித்து ஆதரிச்சதுக்கு விக்கியாவும் சுவாதியவும் உடனே சேத்து வச்சா கதையும் உடனே முடிஞ்சுடும் .அது மட்டும் இல்லாம நான் கிளைமாக்ஸ் இப்பவே கொண்டு வர விரும்பல .ஏன்னா இந்த கதைய எழுத ஆரம்பிச்சப்பையே இதோட ஆரம்பத்தையும் கிளைமாக்ஸ் மட்டும் முதலே தனியா ஒரு ரெண்டு வரி எழுதி வச்சுட்டேன் ,அது படிதான் உங்களுக்கும் கொடுக்க ஆச படுறேன் .அப்புறம் நான் கதைய இந்த புது வருஷ பரிசா முடிக்கலாம்னு பாத்தேன் ஆனா முடியல சரி பொங்கலுக்குள்ள ஆச்சும் முடிச்சுடுறேன் , Nanban Thozhi Pundai Tamil Kamakathaikal
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
What did you think of this story??
Comments